குறள் 880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் [பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்] பொருள் உயிர்த்தல் - உயிர்பெற்றெழுதல்; தொழிற்படுதல் மூச்செறிதல் மூச்சுவிடல்; ஈனுதல் மோத்தல் கூறுதல் வெளிப்படுத்துதல் இறந்துபடுதல் சொரிதல் இளைப்பாறல். உயிர்ப்ப - மூச்செறிதல் உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர் அல்லர் - அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.) மன்ற - maṉṟa perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய் செயிர்ப்பு - குற்றம்; சினம். செயிர்த்தல் - வெகுளுதல்; வருத்துதல்; குற்றஞ்செய்தல். செயிர்ப்பவர் - பகைவர் செம்மல் - தலைமை; வலிமை; தருக்கு; பெருமையிற்சிறந்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.