008 அன்புடைமை பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - அன்புடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வ…