திருக்குறள் புத்தகங்கள் - படிக்க / Thirukkural Books - To Read

Thirukkural - TEXT

பனையோலைகளில் / Palmleaf Scripts 

தொடரடைவுகள்

தொடரடைவு - திருக்குறள் - Tamil Concordance  ("THE" site to pick a word and see all kurals in that word) 

திருக்குறள் சொற்பொருள் சுரபி - Thirukkural Concordance - புலவர் என்.வி.கலைமணி, எம்.ஏ (TamilVU) (TamilDigitalLibrary)

திருக்குறள் & திருவள்ளுவர் பற்றி விரிவாக

தமிழ் விக்கி (Tamil.Wiki) -  திருக்குறள்

தமிழ் விக்கி (Tamil.Wiki) -  திருவள்ளுவர்

கல்வெட்டு எழுத்துக்களில்

கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் - சிரோமணி , S.கோவிந்தராஜூ, M.சந்திரசேகரன் - Thirukural In Ancient Scripts By Gift Siromoney Et Al 1980 by Gift Siromoney, S. Govindraju, M. Chandrasekaran (Archive.org)

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள் - 2018 - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : சென்னை (TamilDigitalLibrary)

சக வலைப்பதிவர்கள்

  1. அவனிவன் பக்கங்கள்… / ashoksubra-  அஷோக் சுப்ரமணியன்

  2. Thirukkural.Net - The place for several indian and international language translations

  3. Thirukkural in English - by Kannan

  4. குறள்.திறன் / KuralThiran.com

  5. Voice of Valluvar 

  6. TamilAndVedas - London Swaminathan

  7. Interesting Tamil Poems (திருக்குறள் label) (thirukkural label)

  8. Kural Translations Blog - Tirukkural translations in different languages - by Ashraf NVK

ஆராய்ச்சிப் பதிப்பு புத்தகங்கள்

Click on the links below for reading and downloading

  1. திருக்குறள் : ஆராய்ச்சிப்பதிப்பு - கி.வா.ஜகந்நாதன் - ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் (Tamil Digital Library)
  2. திருக்குறள் புது உரை - நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (TamilDigitalLibrary)
  3. திருக்குறள் உரைக்களஞ்சியம் : - ச.தண்டபாணி தேசிகர்  (இவர் பாடகர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அல்ல) 
    1. அறத்துப்பால்- பாயிரவியல்  (TamilDigitalLibrary)
    2. அறத்துப்பால்-இல்லறவியல் - (TamilDigitalLibrary)
    3. துறவறவியல்-ஊழியல்   (TamilDigitalLibrary)
    4. பொருட்பால் - அரசியல் (TamilDigitalLibrary)
    5. (பொருட்பால் - அங்கவியல்) - பகுதி 1 (TamilDigitalLibrary)
    6. (பொருட்பால் - அங்கவியல்) - பகுதி 2 (TamilDigitalLibrary)
    7. பொருட்பால் - ஒழிபியல் (TamilDigitalLibrary)
  4. திருக்குறள் நுண்பொருள் மாலை - திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மால - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம் (16 ஆம் நூற்றாண்டு) - பேராசிரியர் - இ. சுந்தரமூர்த்தி - சந்தியா பதிப்பகம்

திருக்குறளும் சமணமும்

  1. திருக்குறள் - ஜைன உரை - தஞ்சாவூர் சரசுவதி மஹால் வெளியீடு எண் 336 சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர்: கே.எம்.வேங்கடராமையா (முனாள் பேராசிரியர்) - 1991  (TamilDigitalLibrary)
  2. திருக்குறள் ஒரு சமண நூல் (AhimsaiYatirai-Blog)
  3. Tirukkural, Ellis commentary - Edited by Tamil Professor R.P.Sethu Pillai B.A., B.L  - 1955 Edition (TamilDigitalLibrary) (based on 1819 work)

முழு உரைகள்

  1. திருக்குறள் மூலம் (Project Madurai)
  2. திருக்குறள் - பரிமேலழகர் உரை (Project Madurai - அறம் Part 1, பொருள் Part 2, Part 3, இன்பம் Part 4)
  3. திருக்குறள் - மணக்குடவர் உரை (Project Madurai)
  4. திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும் (TamilDigitalLibrary)
  5. திருக்குறள் -பழைய உரை - அறத்துப்பால் (TamilDigitalLibrary)
  6. திருக்குறள் ஜமீன்தாரிணி உரை - திருக்குறள் தீபாலங்காரம் - ஸ்ரீமதி கி. சு. வி. இலட்சுமி அம்மணி / அம்மாள், (1929) (TamilDigitalLibrary)
  7. திருக்குறள் உரை விளக்கம் - ஜி.வரதராஜன் - 1954 (TamilDigitalLibrary)
  8. திருக்குறள் - மு.வரதராசன் / மு.வரதாரசனார் உரை (TamilVu) (WebArchive)
  9. திருக்குறள் உரை - அறத்துப்பால் / அறப்பால் - வ.உ.சி. / வ.உ.சிதம்பரனார்.  / வ.உ.சிதம்பரம் பிள்ளை [தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் திருக்குறளும் தேசாபிமானி வ. உ. சிதம்பரம்பிள்ளை விருத்தியுரையும்]    (TamilDigitalLibrary PDF page) (Link to PDF Page)
  10. திருக்குறள் புது உரை - நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (TamilDigitalLibrary)
  11. திருக்குறள் புது உரை சுருக்கம் - நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (NamakkalKavingar.in)
  12. திருக்குறள் - மூலமும் தெளிவுரையும் (NamakkalKavingar.in)
  13. திருக்குறள் - புதிய உரை - புலியூர் கேசிகன் (TamilVU)
  14. திருக்குறள் - தெளிவுரை - நாவலர் இரா.நெடுஞ்செழியன் (TamilVU)
  15. திருக்குறள் - சாலமன் பாப்பையா உரை (Amazon - Purchase Only)
  16. திருக்குறள் பொருட்பால் : அறத்துப்பால் குறைப்பகுதியுடன் காலிங்கருரை பரிப்பெருமாளுரை  (TamilDigitalLibrary) (அதிகாரம் 31.6 முதல்)
  17. திருக்குறள் காமத்துப்பால் : காலிங்கருரை பரிப்பெருமாளுரை (TamilDigitalLibrary) (TamilDigitalLibrary-2)
  18. திருக்குறள் - ஆங்கில மொழிபெயர்ப்பு - ஜி.யூ. போப் (Project Madurai)
  19. திருக்குறள் - ஆங்கில மொழிபெயர்ப்பு - இராமசந்திர தீக்‌ஷிதர் (Project Madurai)
  20. மூலமும் உரையும், ஆங்கில மொழிபெயர்ப்பும் - ஆ.அரங்கநாத முதலியார் (1933) (TamilDigitalLibrary)

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள்

குறளும் ஜெயமோகனும் - தொகுப்பு (Daily Project Thirukkural சேகரித்து தொகுத்தது)

புத்தகங்கள் தரவிறக்க / படிக்க

  1. திருக்குறள் புதைபொருள் / கி. ஆ. பெ. விசுவநாதம் - பாரி நிலையம் (Roja Muthiah Research Library) (Read Only)
  2. திருக்குறளில் செயல்திறன் / கி. ஆ. பெ. விசுவநாதம் - பாரி நிலையம் (Tamil Digital Library)
  3. வள்ளுவர் உள்ளம் / கி. ஆ. பெ. விசுவநாதம் (TamilVU) (TamilDigitalLibrary)
  4. திருக்குறள் கட்டுரைகள் / கி. ஆ. பெ. விசுவநாதம் (Project Madurai)
  5. வள்ளுவம் - வ.சுப.மாணிக்கம் (கற்பனைப் பொழிவுகள் / 12 சொற் பொழிவுகள்) கட்டுரைகளாக)  (TamilDigitalLibrary)
  6. வள்ளுவர் காட்டிய வைதீகம் -  சாமி.சிதம்பரனார் (TamilDigitalLibrary
  7. திருக்குறளில் நகைச்சுவை - திருக்குறளார் வீ.முனுசாமி (Tamil Digital Library)
  8. Voice of Valluvar குழுமத்தால் சேகரித்து தொகுக்கபட்டு சேமிக்கபட்ட புத்தகங்கள் பட்டியல் (Voice of Valluvar)
  9. திருக்குறள் செய்திகள் - பேராசிரியர் டாக்டர் ரா.சீனிவாசன் (Tamil Virtual Academy
  10. வள்ளுவரின் உள்ளம் - நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (NamakkalKavingar.in)
  11. திருவள்ளுவர் இன்பம் - நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (NamakkalKavingar.in)
  12. திருவள்ளுவர் திருக்கிடுவார்- நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (NamakkalKavingar.in)
  13. திருவள்ளுவரும் பரிமேலழகர் - நாமக்கல் கவிஞர் / நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை (NamakkalKavingar.in)
  14. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் - மு.வரதராசன் / மு.வரதாரசனார் 
  15. திருக்குறள் ஆய்வுமாலை : தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையும் சிரவையாதீனத் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையமும் இணைந்து நடத்திய திருக்குறள் பதிப்பின் 200ஆம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகள் (TamilDigitalLibrary)
  16. வாழும் வள்ளுவம் - டாக்டர்.வா.செ.குழந்தைசாமி (TamilDigitalLibrary) (1988 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல் (Sahitya Akademi Award)
  17. திருக்குறளில் உவமை நயம் - டாக்டர் நாவலர். இரா.நெடுஞ்செழியன (TamilDigitalLibrary) (Wikimedia)
  18. திருக்குறள் மேற்கோள் விளக்கம் - டாக்டர் அ.தாமோதரன் (WebArchive)
  19. திருக்குறள் நாடகம்  : காமத்துப்பால் - மயிலை செந்தமிழ்ப் பேரறிஞர் சீனி கோவிந்தராசனார் (TamiilDigitalLibrary - 1923) (WebArchive - 1977)

புத்தகங்கள் வாங்க

  1. திருக்குறள் உவமை நயம் - சி.இராஜேந்திரன் (Retd IRS) - கவிதா பப்ளிகேஷன் (Mobile +91 7402222787) (Voice of Valluvar Link) (NoolUlagam Purchase Link) - Rs.200 (on Oct 2025)
  2. பாமரருக்கும் பரிமேலழகர் - திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் - சி.இராஜேந்திரன் (Retd IRS) - சந்தியா பதிப்பகம் (Common Folks Purchase Link) (Rs.2100 on Oct 2025)
  3. திருக்குறள் நாமே படிக்கலாம் (1-அறத்துப்பால்) - என்.சொக்கன் - எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) (Common Folks Purchase Link) (Rs.500 on Oct 2025)
  4. திருக்குறள் நாமே படிக்கலாம் (2-பொருட்பால்) - என்.சொக்கன் - எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) (Common Folks Purchase Link) (Rs.880 on Oct 2025)
  5. திருக்குறள் நாமே படிக்கலாம் (3-இன்பத்துப்பால்) - என்.சொக்கன் - எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) (Common Folks Purchase Link) (Rs.320 on Oct 2025)
  6. திருக்குறள் எளிய உரை - என்.சொக்கன் - எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) (Common Folks Purchase Link) (Rs.700 on Oct 2025)
  7. திருக்குறள் - சாலமன் பாப்பையா உரை (Amazon - Purchase Only)
  8. திருக்குறள் புதிய உரை - சுஜாதா (Panuval)
  9. வரலாறும் வள்ளுவமும் - எஸ். நடராஜன் - சந்தியா பதிப்பகம் (Sandhya Publications)
  10. திருக்குறள் நுண்பொருள் மாலை - திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம் (16 ஆம் நூற்றாண்டு) - பேராசிரியர் - இ. சுந்தரமூர்த்தி - சந்தியா பதிப்பகம் (CommonFolks

Kindle புத்தகங்கள் வாங்க

Meanings and Translations
  1. The Kural: Tiruvalluvar's Tirukkural  - Thomas Hitoshi Pruiksma (Kindle / Amazon ASIN - B08Y8BP2SJ)
Health & Medicine
  1. டாக்டர் வள்ளுவர் - Doctor Valluvar - Dr.S.முருகுசுந்தரம் (தோல் நல மருத்துவர்) (Kindle / Amazon ASIN - B0BV6M445L) 
Essays
  1. மணற்கேணி : Manarkeni (பகுதி Book 1) (Tamil Edition) [Print Replica] Kindle Edition - Tamil Edition  by சிராப்பள்ளி ப.மாதேவன் (Author), Chirappalli Pa.Mathevan (Author)  (Kindle)
  2. அறியாத குறள்கள் (Ariyaatha Kuralkal): திருக்குறள் விளக்கக் கட்டுரைகள் (Tamil Edition) Kindle Edition - Tamil Edition  by கவிஞர் மகுடேசுவரன் Magudeswaran (Kindle)
  3. Thirukkural Katturaigal (Tamil Edition) - கி.ஆ.ப.விசுவநாதம் - Kindle 
  4. Greetings, Valluvar! - Erode Tamilanban, Gregory James, V. Jayadevan (Kindle / Amazon ASIN - B0DY3LGT4W)
  5. The Tirukkural - Gopalkrishna Gandhi (Kindle)
Comparative Studies
  1. வால்மீகி முதல் வள்ளுவர் வரை - Valmiki Mudhal Valluvar Varai! (Tamil Edition) - London Swaminathan  (Kindle / Amazon ASIN - B09ZBB8FYK)
  2. Valluvar, Einstein And Shakespeare - London Swaminathan (Kindle / Amazon ASIN - B0BJ8SJ7TC)
  3. வள்ளுவர் வழியில் அப்துல் கலாம் - VALLUVAR VAZHIYIL ABDUL KALAM - ம.வீரகோபாலன் (Tamil) (Kindle / Amazon ASIN - B01M9GBO7V)
Questions
  1. Valluvar's Answers to Vital Questions [Print Replica] Kindle Edition - by Dr. Prabhakaran R (Judge) (Kindle / Amazon ASIN - B0DNJ9H5LQ)

  2. வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ? / Valluvar Iyampum Kadavul Yaar ?: ஆய்வு நோக்கில் திருக்குறளின் கடவுள் வாழ்த்து (Tamil Edition) - வே. தபசுக்குமார் (Kindle / Amazon ASIN - B0CLRK6D92) 
Humor 
  1. திருக்குறளில் நகைச்சுவை - திருக்குறளார் வீ.முனுசாமி (Tamil Digital Library)
Poems
  1. 20 Simple Poems for Kids: Life Lessons from Thirukural Wisdom -by Meenakshi A  (Kindle)
Management 
  1. Thirukkural : A Management Treasure 1st Edition, Kindle Edition by Dr.R.Krishnamurthi  - Kindle
Personal Development
  1. எங்கேயோ கேட்ட குறள் - Engeyo Ketta Kural! : Means to achieve success, based on 18 couplets (Thirukkural) with innovative explanations: Means to achieve success, based on 18 ... innovative explanations. (Tamil Edition) Kindle Edition - Tamil Edition  by Srinivasan Radhakrishnan (Kindle)
Environment
  1. A Focus on Environment Through Thirukkural : Holistic Approach in Thirukkural Towards Environmental Challenge Kindle Edition by S. Kalaivanan (Kindle)
Cartoon
  1. Thirukkural Comics - Tamil: Thirukkural illustrated through comics - Mervin Britto (Kindle)
  2. CARTOON THIRUKURAL STORY TAMIL (Tamil Edition)  by Abdullah S (Kindle)
Children Stories
  1. Thiruvalluvar’s Kural for Kids Kindle Edition by (Vijay TV Vanakkam Thamizha VJ Anchor / Bigg Boss) Mamathi Chari  (Kindle)
  2. Kural Inspired Stories Book #1: The First Letter & The Forgotten Path by Rushani Mahendran (Kindle-1
  3. Kural Inspired Stories Book #2: The Mirror & The Endless Maze by Rushani Mahendran (Kindle-2)
  4. Kural Inspired Stories Book #3: The Lotus Path & The Eternal Wisdom by Rushani Mahendran (Kindle-3)
  5. Kural Inspired Stories Book #4: The Eternal Flame & The Keeper of the Oath! by Rushani Mahendran (Kindle-4)
  6. Kural Inspired Stories Book #5: The Two Paths & The Keeper of Truth by Rushani Mahendran (Kindle-5)
  7. Kural Inspired Stories Book #6: The Veil of Senses and The Five Trials by Rushani Mahendran (Kindle-6)
  8. Kural Inspired Stories Book #7: The Loom of Thoughts & The Silent Weaver by Rushani Mahendran (Kindle-7)
  9. Kural Inspired Stories Book #8: The Voyage of Virtue & The Storm Within by Rushani Mahendran (Kindle-8)
  10. Kural Inspired Stories Book #9: The Silent Grove & The Words Unheard by Rushani Mahendran (Kindle-9)
  11. Kural Inspired Stories Book #10: The Circle of Doom & The Square of Wisdom by Rushani Mahendran (Kindle-10)
  12. Tiny Tales of Great Wisdom: A Life Lesson Based on Thirukura - by AK (Kindle)
  13. A Flame of Grace - Children story [Print Replica] Kindle Edition by Angala Vaishnavi (Kindle)
  14. Kural Kids: Tales of Virtue from India Kindle Edition by Abhi S (Kindle)
  15. The Quiet Symphony of Secret Love (Eternal Whispers of Love: Stories Inspired by the Ancient Tamil Masterpiece, Thirukural) - by Krishna Prasad (Kindle)
  16. குறளும் குருத்தும் (KURALUM KURUTHUM): THIRUKURAL - Short Stories for Kids -  கலைச்செல்வி ஸ்ரீமன் நாராயணன்  (Kindle)

திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின் தொகுப்பை ”A Compendium of Tirukkural Translation in English” என்ற தலைப்பில், மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது அ.அ. மணவாளன் இவற்றைத் தொகுத்துள்ளார்.

கீழ்க்காணும் மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
  1. ஃப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்
  2. டபிள்யு ஹெச் ட்ரூ மற்றும் ஜெ. லாசரஸ்
  3. எட்வர்ட் ஜூவிட் ராபின்சன்
  4. ஜி.யு. போப் - (Project Madurai)
  5. வ.வே.சு. ஐயர்
  6. ஹெச்.ஏ. பாப்ளி
  7. எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை
  8. எஸ்.எம். மைக்கேல்
  9. வி.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர்  (Project Madurai)
  10. ஏ. சக்கரவர்த்தி நயினார்
  11. கே. எம். பாலசுப்பிரமணியன்
  12. சுத்தானந்த பாரதி
  13. ஜி. வன்மீகநாதன்
  14. கஸ்தூரி சீனிவாசன்
  15. கே.ஆர். சீனிவாச ஐயங்கார்
  16. பி.எஸ். சுந்தரம்
  17. எஸ்.என். ஸ்ரீராமதேசிகன்
  18. எஸ்.எம். டியாஸ்

Thirukkural - SPEECHES & CLASSESS

எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரைகள்

குறளினிது - ஜெயமோகன் உரை (Shruti TV YouTube Playlist

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை

திருக்குறள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் (Youtube

இணையவழி வகுப்புகள் களஞ்சியம் 

கற்க உயர் வள்ளுவம் - திரு.இலங்கை ஜெயராஜ் அவர்கள் -  Karka Trust (கற்க கசடற அறக்கட்டளை - (YouTube Channel Page)

இணையவழி விவாதங்கள்

நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர் - Voice of Valluvar & ValaiTamil / வலைத்தமிழ் (YouTube Playlist)

Thirukkural - TALKS

திருக்குறள் ஓவியம் பற்றி


திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்த ஓவியர் வேணுகோபால் சர்மா/ஷர்மா அவர்களின் மகன் ஸ்ரீராம் சர்மா/ஷர்மா - DD பொதிகை நேர்காணல் - தற்போது இருக்கும் திருவள்ளுவரின் ஓவியம் உருவான விதத்தை பற்றி பகிர்ந்துள்ளார் - பாகம் - 1பாகம்-2 [Sriram Sharma Salute - The Great Artist Genius of India - PART 1 / PART 2]

தனி உரைகள்

திருக்குறள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் (Youtube) (எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்)

டாக்டர் வள்ளுவர் by Dermatologist Dr S Murugu Sundram (YouTube PlayList)

திருக்குறள் வகுப்பு காமெடி😂 புலவர் சண்முகவடிவேல் நகைச்சுவை பேச்சு😄 Shanmuga Vadivel Comedy Speech 😃 (YouTube)

திருக்குறள் பற்றி பாரதி பாஸ்கர் (YouTube)

திருக்குறளில் இருந்து நான் "கற்றதும் பெற்றதும்" | பாரதி பாஸ்கர் | FULL EPISODE |MegaTv (YouTube)

Actor Siva Kumar ‘Thirukkural 100’ Speech | Thiruvalluvar Day Special | Makkal Sinthanai Peravai (YouTube)
Actor Siva Kumar ‘Thirukkural 100’ Speech Part -2 | Makkal Sinthanai Peravai (YouTube)
Actor Siva Kumar ‘Thirukkural 100’ Speech Part -3 | Makkal Sinthanai Peravai (YouTube)
Actor Siva Kumar ‘Thirukkural 100’ Speech Part -4 | Makkal Sinthanai Peravai (YouTube)

G Gnanasambandan - குறள் (Youtube Kural Results)

திருக்குறள் பற்றிய பல சுவாரசிய உண்மைகள்🔥👌 Balakrishnan IAS Speech | Thirukkural by Thiruvalluvar - உரைமொழி (YouTube)

திருக்குறள் படிக்க லாயக்கற்றதா? | R. Balakrishnan IAS Latest Speech | Thirukkural | Tamil culture - தீக்கதிர் (YouTube)

பாமரருக்கும் பரிமேலழகர் கருத்தரங்கம்

E Sundaramoorthy speech | சி.இராஜேந்திரன் - பாமரருக்கும் பரிமேலழகர் | பேரா. இ.சுந்தரமூர்த்தி (YouTube)
D. Gnanasundaram speech | சி.இராஜேந்திரன் - பாமரருக்கும் பரிமேலழகர் | சந்தியா பதிப்பகம் (YouTube)
Ma. Ve. Pasupathi speech | சி.இராஜேந்திரன் - பாமரருக்கும் பரிமேலழகர் | ம.வெ. பசுபதி உரை (YouTube)
Sami Thyagarajan speech | சி.இராஜேந்திரன் - பாமரருக்கும் பரிமேலழகர் | சாமி தியாகராசன் (YouTube)
Justice R. Mahadevan speech | சி.இராஜேந்திரன் - பாமரருக்கும் பரிமேலழகர் | சந்தியா பதிப்பகம் (YouTube)
Marudhu Aranganathan speech | சி.இராஜேந்திரன் - பாமரருக்கும் பரிமேலழகர் (YouTube)
C Rajendran speech | பாமரருக்கும் பரிமேலழகர் | சி.இராஜேந்திரன் ஏற்புரை (YouTube)

Thirukkural - DEBATES, DISCUSSIONS, INTERVIEWS

இணையவழிப் Podcast 

அந்திமழை / Andhimazhai TV - YouTube Channel இல் - வெவ்வேறு அறிஞர்கள், பிரபலங்கள் உடன் திருக்குறள் பற்றிய podcast வகை விவாதங்கள் (Youtube Kural Podcast Play List)

Thirukkural's Secret: How Ancient Wisdom Shapes Modern Lives | C Rajendran, IRS | Indian Masterminds (Youtube)

Thirukkural with Times - Bharathi Baskar - Chennai Chanceyilla - Times of India (Youtube Playlist

வள்ளுவமும் வரலாறும் - Kavitha's KadhaiPodcast (Youtube Playlist

பட்டிமன்றங்கள்

திருக்குறள் சிறப்பு பட்டிமன்றம்👌 Sirappu Pattimandram on Thirukkural | Suki Sivam Pattimandram (TrendBro YouTube

Full Pattimandram | திருக்குறள் பற்றிய இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம் | Thirukkural Ilangai Jeyaraj (YouTube)

புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம்:பிரச்சினைகளை எதிர்கொள்ள திருக்குறள் பெரிதும் தருவது துணிவா? தெளிவா? (YouTube)

பட்டிமண்டபம் - திருக்குறள் பட்டிமண்டபம் - THIRUKURAL PATTIMANDRAM (Magizham Youtube)

Thirukkural Book Introductions

நவில்தொறும் நூல்நயம் -  குறள் நூல்கள் அறிமுகத் தொடர் - (ValaiTamil Youtube)

Thirukkural - DEDICATED YOUTUBE CHANNELS

யான் தமிழ் / Yaan Tamil - கதைகளும் / நவீன எடுத்துக்காட்டுகளும் (YouTube Playlist

Thirukkural - @thirukkural1330 (YouTube Channel)

Kural Talkies  (YouTube Channel)

Thirukkural - SONGS

குறளிசைஇசை / பாடல்கள்

லிடியன் நாதஸ்வரம் & அமிர்தவர்ஷினி இயற்றிய குறளிசைக்காவியம் - Lydian Nadhaswaram & Amrithavarshini's The Thirukkural 1330 - Musical Ethos - பாடல்கள் (குறள் & பொருள் பாடல் வடிவில்)

திருக்குறள் - பாடகி சைந்தவி - Thirukkural Collections by Saindhavi Devotional (YouTube Playlist)

#Thirukkural 1330 Kural #திருக்குறள் 1330 குறள்கள் Audio Song | Magizh Academy #Thiruvalluvar #Tamil (Youtube)

Complete Thirukkural in Tamil - All 1330  (YouTube)

திரைப்படம் 

Thirukkural | TAMIL FULL MOVIE | HD | 4K | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள் (YouTube) (வெளியீடு: 2025)

Isolated Pages

Uncategorized

திருக்குறளில் நகைச்சுவை – சொ.வினைதீர்த்தான்  - (குவிகம்)