குறளும் ஜெயமோகனும்
எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவர் எழுதிய திருக்குறள் சார்ந்த பதிவுகள் பட்டியல்
திருக்குறள் // Thirukkural
குறள், தொகுப்பு (it doesn't have all of the below)
இந்திய சிந்தனை மரபில் குறள்
இந்திய சிந்தனை மரபில் கீதை (இந்திய சிந்தனை மரபில் குறள் - 1)
திருக்குறள் கற்கும் முறை
அறம்
அறம்-மற்றவை (குறள் நேரடியாக இக்கட்டுரைகளில் இல்லை)
பதுங்குதல் (கான முயல் எய்த அம்பினில்)
நான்கு வேடங்கள் (அறம், பொருள், இன்பம் - பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்)
துறவு
நீர்க்கூடல்நகர் – 5 (ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி, துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர்)
துறவு-மற்றவை (குறள் நேரடியாக இக்கட்டுரைகளில் இல்லை)
மெய்யுணர்தல்
விருந்து
விருந்து-மற்றவை (குறள் நேரடியாக இக்கட்டுரைகளில் இல்லை)
கல்வி / அறிவு
மனத்திட்பம்
பணிவு
பணிவு-மற்றவை (குறள் நேரடியாக இக்கட்டுரைகளில் இல்லை)
ஒழுக்கம்
பெண்கள்
சமணம்
அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா [ஆச்சாரிய குந்துகுந்தருக்கு [திருவள்ளுவர்] அங்கே கோயில் ஒன்று உள்ளது]
செயல் / புகழ்
மக்கள் / மாணவர்கள் / பிள்ளைகள்
பெரியார்-ஒருகடிதம் (தக்கார் தகவிலர் என்னும் குறள் தொட்டுச் செல்லப்படுகிறது)
சிறுகதை
பெருவலி[ சிறுகதை] -1, பெருவலி[ சிறுகதை] -2, (ஊழிற் பெருவலி யாவுள)
மற்றவை (குறள் நேரடியாக இக்கட்டுரைகளில் இல்லை)
அருகர்களின் பாதை 26, (கொல்லாமை, இன்னா செய்யாமை)
கந்தர்வன் (அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு)
மானுட மட்காக்குப்பைகள் (என்பும் உடையார் பிறர்க்கு)
பொழுது
The art of letting-go- Jeyamohan
Writer Jeyamohan @ https://www.jeyamohan.in/


Join the conversation