குறள்  475  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்  சால மிகுத்துப் பெயின் [பொருட்பால், அரசியல்,  வலியறிதல்] பொருள்  பீலி - மயில்தோகை; மயில்; சிற்…