குறள் 1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் காணுதல் -  அற…