குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல். தூக்கார் - (பயனை எண்ணி) ஆராயாமல், மனத்திற்கொள்ளாமல் செய்த - செய்கை உதவி - துணை; கொடை; utavi s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation. நயன் - nayaṉ n. id. 1. See நயம்¹. நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193). 2.Substance; பசை நறுந்தா துண்டு நயனில் காலைவறும்பூத் துறக்கும் வண்டு (மணி. 18, 19). 3. Relationship; உறவு (கலித். 125, 6, உரை ) தூக்கின் - (பயன்) ஆராய்ந்து, மனத்திற்கொண்டு செய்த உதவி நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.