குறள் 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் அமைந்து - உண்டாதல்; தகுதியா…