குறள் 670 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்  வேண்டாரை வேண்டாது உலகு. [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் எனை  - என்ன; …