குறள் 672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள் தூங்குதல் -  அசைதல்; தொங…