Skip to main content

Posts

Showing posts with the label செய்ந்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கொன்று -  கொல் -    கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு. இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செயினும் - செய்தாலும்  அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். செய்த -  செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் ஒன்றும் - சிறிதும், ஒன்று  நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. உள்ள - உள்ளு - uḷḷu   உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்;கெடுநினைவு; கேடு க...

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

குறள் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம் மறப்பது - மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு. நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. அன்று - அல்ல, இல்லை, அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல் நன்று   - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. அல்லது - தீவினை; தவிர அன்றே - அன்று ; அந்நாள் ; அப்பொழுதே  மறப்பது -  மறத்தல்  - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு. நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. முழுப்பொருள் பிறர் நமக்கு உதவி செய்தால் நன்றியுடன் இருத்தல் வேண்டும். ஏனெனில் உதவி அரிதானது. ஆதலால் நன்றியை மறப்பது...

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் எழுமை - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு. எழு - ஏழு  எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல். பிறப்பும் - பிறப்பு -  தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம். பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல் உள்ளுவர் -  உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். தம் - தன்னுடைய - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம். துடைத்தவர் - துடைத்தல் - தடவிப்போக்குதல்; பெருக்கித்தள்...

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

குறள் 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் மறத்தல் -  maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303). மறவற்க - மறக்காதே மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா. அற்றார் - பொருள் இல்லாதவர்; முனிவர் ( 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர்.) அல்லாதவர் ; aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10). கேண்மை -...

உதவி வரைத்தன்று உதவி உதவி

குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம். வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல் ; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல். அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா? அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை செயப்பட்டார் - செய்தவர் (செயல் புரிந்தவர்) சால்பின் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. வரை -  மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்க...

தினைத்துணை நன்றி செயினும்

குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; காண்க:சாமை; தினையளவு. துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் பனைத் - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை. ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். துணையாக் - அளவாக கொள்வர் -  கருதுவார்கள் பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப...

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல். தூக்கார் - (பயனை எண்ணி) ஆராயாமல், மனத்திற்கொள்ளாமல் செய்த - செய்கை உதவி - துணை; கொடை; utavi   s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation. நயன் - nayaṉ   n. id. 1. See நயம்¹. நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193). 2.Substance; பசை நறுந்தா துண்டு நயனில் காலைவறும்பூத் துறக்கும் வண்டு (மணி. 18, 19). 3. Relationship; உறவு (கலித். 125, 6, உரை )   தூக்கின் - (பயன்) ஆராய்ந்து, மனத்திற்கொண்டு செய்த உதவி நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன...

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம்; இசைக்குரிய மூன்றுகாலம்; தாளப்பிரமாணம். காலத்தினால் - தக்கசமயத்திற்கு செய்த - செய்யப்பட்ட நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். சிறிது - சிறு-மை, அற்பமானது எனினும் - என்றாலும் ஞாலத்தின் - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை. மாணப் - மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர். பெரிது - பெரிது, மிகவும் முழுப்பொருள் உலகில் பலர் பல உதவிகளை செய்கிறார்கள். நாம் அதில் பல உதவிகளை பெற்றுக்கொள்கிறோம். எல்லா உதவிகளும் பெரிது என்று சொல்ல முடியாது. அதுப்போல சில உதவிகள் சிறிதாய் இருந்தாலும் அது சிறிதாகாது.  ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு உதவி சிறிதாக இருந்தாலும் அந்த உதவி அந்த இடத்தில் இவ்வுலகை விட மிக மிக பெரிய...

செய்யாமல் செய்த உதவிக்கு

குறள் 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல் ] பொருள் செய்யாமல் செய்த -  இதற்கு முன் நாம் ஒருவருக்கு செய்யாத ஒரு செயலை நமக்கு அவரால் செய்யப்படுதல் உதவிக்கு - உதவி, உபகாரம், சகாயம் வையகமும் -  உலகம்,  பூமி வானகமும் - கட்டற்ற தேவ லோகம் ஆற்றல் - மிகுதி, வலிமை அரிது - குறைவு முழுப்பொருள் பெரும்பாண்மையாக ஒருவர் மற்ற ஒருவருக்கு உதவி செய்தால் ப்ரதிபலனை எதிர்ப்பார்த்துத்தான் செய்வார்கள். அல்லது தனக்கு இவர் முன்பு செய்த உதவிக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணி உதவுவார்கள்.  ஆனால் தனக்கு ஒருவர் எந்த ஒரு உதவியும் முன்பு செய்ய நேராத போதும் அல்லது செய்யாத போதும் அவருடைய கடின நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்வது மிகுந்த போற்றுதலுக்கு உரிய செயலாகும். அத்தகைய உதவி இந்த பூமியை விடவும் கட்டற்ற வானை விடவும் பெரிதாகும் என்கிறார் திருவள்ளுவர்.  மேலும்: அஷோக் உரை ஒப்புமை 'விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கிற் சீர்சா லாவ...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

குறள் 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  செய்ந்நன்றி கொன்ற மகற்கு [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் எந் - எந்த  நன்றி -  நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். கொன்றார்க்கும் - கொல்லுதல் -  வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல் உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில்; உய்தல் உண்டாம் - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில்; உய்தல் இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. செய்ந்நன்றி  -   cey-n-naṉṟi   n. id. +.1. Act of benevolence; உபகாரம் செய்ந்நன்றிகொன்ற மகற்கு (குறள், 110). 2. Gratitude; நன்றியறிவு...