Skip to main content

Posts

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

  குறள் 860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு [பொருட்பால், நட்பியல், இகல்] பொருள் இகல் -  பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி இகலான் - வெறுபினால் வரும் பகை ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. இன்னாது - தீது; துன்பு இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்  எல்லாம் - முழுதும், அனைத்தும் நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். நகல் - சிரிக்கை; மகிழச்சி; நட்பு; ஏளனம்; படி. நகலான் - மகிழ்வும் இன்பமுமாம் (நகல் – மகிழ்வு) – (இவற்றைத் தருகின்ற நல்ல நட்பு) ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. நல் -  நல்ல; ...

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

  குறள் 859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு [பொருட்பால், நட்பியல், இகல்] பொருள் இகல் -  பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். காணான் - காணாதவன் , அறியாதவன்  இகல்காணான் -   பகையை எண்ணமாட்டான் (ஒருவனும்) ஆக்கம்  - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; ஆக்கக்கிளவி : ஆக்கம்உணர்த்தும்சொல்; செயற்கையைஉணர்த்தும்ஆயினான்; ஆயினாள்முதலியனவாய்வழங்கும்சொல். காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். வருங்கால் - வரும் பொழுது அதனை  - அந்த செயலை (அந்த தவறை) மிகல்  -   மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை. காணும் -  காணுதல்  - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேற...

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

  குறள் 858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு [பொருட்பால், நட்பியல், இகல்] பொருள் இகலிற்கு - இகல் -  பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர். எதிர் - (வி)எதிர்என்னும்ஏவல். சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல். ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; ஆக்கக்கிளவி : ஆக்கம்உணர்த்தும்சொல்; செயற்கையைஉணர்த்தும்ஆயினான்; ஆயினாள்முதலியனவாய்வழங்கும்சொல். அதனை - அந்த செயலை (அந்த தவறை) மிகல் -   மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை. ஊக்கின் - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல். ஊக்குமாம் - - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயல...

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

  குறள் 850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உலகத்தார் -  உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார். உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு என்பான் - என்று சொல்லப்படுபவன், அப்பட...

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

குறள் 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் காணுதல் -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் காணாதான் - அறிவிலிக்கு, பேதைக்குப் காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல். காட்டுவான் - ஈதறிவு என்று காட்டி போதிப்பவன் (தம்மை எல்லாமும் அறிந்தவன் என்று நினைப்பதால்) தான்காணான் -  தானே அறிவிலியென்றாவன், அதாவது பேதையாவான் காணாதான் - அவ்வறிவிலியோ கண்டானாம் - தான் எவ்வாறு காணுகிறானோ, அதையே அறிவென்று தான்கண்டவாறு -  நினைத்து பாசாங்கிலோ, அறிவு மயக்கத்தின் போதையிலோ இருப்பான் முழுப்பொருள் அறிவில்லாதவன் ஒன்றையும் அறிந்து உணர்ந்துக்கொள்ளாதவன். அவன் தானும் அறியமாட்டான் (காணமாட்டான் / காணாதான்), அவனுக்கு தெரிந்ததையே அறிவென நம்பி பிறருக்கு உரைப்பான் (காட்டுவான்). ஆனால் பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டான்/அறிந்துக்கொள்ளமாட்டான் (தான்காணான்). அத்தகைய அறிவில்லாதவன் (காணாதான்) தான் கண்டதையே (கண்டானாம்)...

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

  குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் ஏவவும் - ஏவுதல் - கட்டளையிடுதல்; தூண்டிவிடுதல்; செலுத்துதல்; சொல்லுதல்; அனுப்புதல். செய்கலான் -  செய்யவதற்கறியான்; செய்யாதவன் தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். தேறான் -  தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான்  அவ் - அந்த  உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்; நீண்டுசெல்லுதல்; தகுதியாதல்; நெடுமையாதல்; நேர்மையாதல்; பரத்தல்; நிரம்புதல்; மேற்படுதல்; ஓங்குதல்; நன்குபயிலுதல்; கூடியதாதல்; பிரிதல்; ஒழிதல்; நீங்குதல்; கழிதல்; மறைதல்:காணாமற்போதல்; மாறுதல்; கழிக்கப்படுதல்; வகுக்கப்படுதல்; சாதல்; முடிவாதல்; ஒலியடங்குதல்; தொடங்குவதைக்குறிக்கும்துணைவினை; பகுதிப்பொருளையேவற்புறுத்தும்துணைவ...

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

  குறள் 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் கழா  - அசுத்தத்தை மிதித்துவிட்டு கழுவாமால் அக் - அந்த கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. பள்ளி - கல்விகற்குமிடம்; அறை; அறச்சாலை; இடம்; சிற்றூர்; இடைச்சேரி; நகரம்; முனிவர்இருப்பிடம்; சமணபௌத்தக்கோயில்; அரசருக்குரியஅரண்மனைமுதலியன; பணிக்களம்; மக்கட்படுக்கை; கிறித்துவக்கோயில்; பள்ளிவாசல்; தூக்கம்; விலங்குதுயிலிடம்; சாலை; வன்னியச்சாதி; குள்ளமானவள்; குறும்பர். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகு...