Skip to main content

Posts

ஒல்வ தறிவது அறிந்ததன்

குறள் 472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் ஒல்வது - இயல்வது ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல். அறிவது - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அதன்கண் - அதனிடத்தில் தங்கிச் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல் செல்வார்க்குச் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லாதது - நிகழ்த்த முடியாதது அடையமுடியாதது இல் - எதுவும் இல்லை முழுப்பொருள் ஒரு செயலை செய்யும் முன் அச்...

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி

குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் [பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை] பொருள் உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி அழிவதூஉம் - அழிவது - கெடுதி. அழி-தல் - aḻi-   4 v. intr. [K. M. aḻi.]1. To perish, to be ruined; நாசமாதல். 2.To decay, to be mutilated; சிதைவுறுதல்.ஆரவண்டலழியும் (நைடத. கைக்கி. 10). 3. To fail,to be frustrated; தவறுதல் நீயுரைத்த தொன்றுமழிந்திலது (கம்பரா. பிராட்டி 30). 4. To becomeunsettled, to lose standing; நிலைகெடுதல் அழிந்தகுடி. 5. To be defeated; தோற்றல் வாதி லழிந்தெழுந்த (தேவா. 859, 3). 6. To melt with love மனம் உருகுதல் 7. To suffer, to be troubled;வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்(தொல். பொ 150). 8. To be disheartened; மனம்உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா. நகர்நீங்கு.18) 9. To swell, increase; பெருகுதல் அழியும்புன லஞ்சன மாநதியே (சீவக. 1193). 10. Tosympathise with; பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல். பொ 40).11. To be spent, used up, sold out, exhausted;செலவாதல...

மனந்தூய்மை செய்வினை தூய்மை

குறள் 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். [பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை] பொருள் மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு. தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு. வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. இரண்டும் - இரண்டு இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு. தூவாத - tūvāta   n. து-. That which isunpalatable or undesirable; வேண்டாதவை தூவாத நீக்கி (குறள், 685). தூவா - வேண்டாம...

சூழ்வார்கண் ணாக ஒழுகலான்

குறள் 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் சூழ்வார் -சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர். கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். ஆன் - ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.) ஒழுகலான் - ...

தினைத்துணையாங் குற்றம் வரினும்

குறள் 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; மிகச்சிறிய அளவு துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). யாம் - yām   pron. [K. ām.] We; தன்மைப்பன்மைப் பெயர். (தொல். சொல். 164.) யாம்மியோத்தராந்தம் yāmmiyōttar-āntam, n. yāmyaC. G. குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு வரினும் -வரிதல் - எழுதுதல்; ஓவியந்தீட்டுதல்; பூசுதல்; மூடுதல்; கட்டுதல். வெளிவருதல் - பலராலும்அறியப்படுதல்; பலருக்குங்கிடைக்குமாறுபதிப்பிக்கப்படுதல். பனை - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை. பனைத்துணையாக்  - பனைத்துணை - பனையளவு; பேரளவு. ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொரு...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. எப்பொருள்  - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும் யார் -yār   interrog. pron. யா². [T.yavam, K. yāru.] Who; யாவர். யார் - yār   interrog. pron. யா². [T.yavam, K. yāru.] Who; யாவர். வாய்க் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்க...

செவுக்குண வில்லாத போழ்து

குறள் 412 செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் செவிக்கு - காது; கேட்கை/கேள்வி; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை இல்லாத - இல்லை, வறுமை இல்லாத்தனம் - illā-t-taṉam   * n. இல்² +.Poverty, destitution; தரித்திரம் போழ்து - பொழுது, காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன் சிறிது - அற்பம், சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது. வயிற்றுக்கும்  - (stomach)உதரம்; கருப்பப்பை; நடுவிடம்; உள்ளிடம்; மனம். ஈயப்படும் -  ஈ - (வி)ஈயென்ஏவல்; பகிர்ந்துகொடு; தா, சொரி முழுப்பொருள் அறிவானவற்றை செவிகள் கேட்டுக்கொண்டு இருப்பதே எக்காலமும் ஒருவரின் செயலாக இருக்க வேண்டும். ஆதலால் செவிக்கு(கேள்விக்கு) உணவு இல்லாத நேரத்தில் சிறிது அளவு உணவு இந்த வயிற்றுக்கு கொடுக்கலாம் என்கிறார் திருவள்ளுவர். " வயிற்றுக்கும்  ஈயப்படும்" என்று மட்டும்  கூறி இருக்கலாம். ஆனால் ...