Skip to main content

Posts

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

குறள் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்  என்பும் உரியர் பிறர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், பக்தி, கருணை,பக்தி,நேசம் , பாசம்  இலார் - இல்லாதவர் எல்லாம் - எல்லா பொருள்களும் தமக்கு - தனக்கு மட்டும் உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர் அன்பு - அன்பு உடையார் - உடையவர்கள் என்பும் - என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல் உரியர் - உரிமை உண்டு பிறர்க்கு - மற்றவர்களுக்கு  முழுப்பொருள் மனிதர்களிடம் அன்புடைய நெஞ்சங்களை பற்றி பேசுகிறார் திருவள்ளுவர். பிறரின் பால் துளியும் அன்பு இல்லாதவர்கள் தன்னுடைய செல்வங்களையும் தனக்கு பெற்றோர்வழி வந்த செல்வங்களையும் தனது தனது என்று தனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடுவர். தன் உற்றார் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என்று ஒரு இம்மியளவும் உதவாதவர்கள். இவர்களுக்கு இயற்கையின் மீதும் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். இயற்கை வளங்களை சூரையாடுவது, அழி...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது [அறத்துப்பால்,  இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பும்  -  அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி அறனும் - அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் உடைத்து - உடை-தல் uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ 12, பெண் 3 ). 7. To be discomfited, routed, broken, as the ranks of an army; தோற்றோடுதல். ...

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

குறள் 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. [அறத்துப்பால், பாயிரவியல்,  அறன்வலியுறுத்தல் ] (For English meaning scroll to the bottom of this post) பொருள் மனது -  மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். மனத்துக்கண் - மனதின் கண்; மனசாட்சி மாசு -  அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா. இலன் - இல்லை என்று ஆதல் - ஆகுதல் அனைத்து - மற்ற அனைத்து  அறன் - ஆபரணங்கள், ஆகுல -  ஆகுலம் -  மனக்கலக்கம்; ஆரவாரம் (பேரொலி; பகட்டு துன்பம்) நீர -  nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன. பிற - மற்றவை முழுப்பொருள் வாழ்வில் ஒருவன் வெளியே உள்ள நீதிமன்றங்களில் தன்னை நல்லவன் என்று நிருபிக்கலாம். நம...

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்

குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் நீத்தார் - முனிவர்; துறவியர். இருமை -  பெருமை; கருமை இருதன்மை; இருபொருள் இம்மை மறுமைகள். வகை -  கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். தெரிந்து - முழுதும்   தெளிந்து / அறிந்து ஈண்டு -  இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். - நேர்மை - நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல். - சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல். - ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; பூண்டு - சிறுசெடி; உள்ளிப்பூண்டு; சிற்றடையாளம். பூண்டார் - சிற்றடையாளம் க...

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் துப்பு  -  வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு ; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது. துப்பார் - உண்பவர் துப்பார்க்குத் - உண்பவர்க்கு துப்பு   ஆய - உணவாக துப்பு   ஆக்கி - உணவு விளைவிக்க தேவையான பொருளாக துப்பார்க்குத் - அவற்றை உண்பார்க்கு துப்பு - உணவாக ஆயதூஉம் - ஆவதும் மழை.- வான் பெய்யும் மழை முழுப்பொருள் இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் உணவை உண்டே வாழ்கின்றன (சில உயிரினங்கள் உணவு உண்ணாமாலும் இருக்கலாம்).  அவ்வுணவை விளைவிக்க கூடிய மிக தேவையான பொருட்களில் ஒன்று நீர். அந்த நீர் மழையாக பொழிந்து உணவு விளைவிக்க நல்ல விளைநிலங்களை தந்து தக்க பருவத்தில் நல்ல விளைச்சலை தந்து உணவாக ஆகின்றன. மாமிச உணவாக மாறும் விலங்குகளும் நீரையும் நம்பி உயி...

Kural 0001 - 🔊 ஒலி முதல் ஒளி வரை – From Sound to Light

Key Questions What is the origin of all things — of thought, language, and existence itself? Is there a Creator / First Cause? Who or what is the uncaused cause of the universe? What lies at the root of all existence and expression — the word, the world, and the self? Before anything came to be — before speech, thought, or matter — what was? What is the first principle from which all knowledge and being arise? If language begins with a sound, what does existence begin with? Heidegger :  Why is there something rather than nothing? // Why is there Being at all? Thiruvalluvar : Because from the beginning, there is That from which all Being flows. குறள் 0001 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. [ அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] (For English meaning scroll to the bottom of this post) சொற்களின் பொருளுரைகள் அகரம் -  'அ'என்னும்எழுத்து(கரம்சாரியை); மருத நிலத்தூர்; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம்; பாதரசம் முதல  - மொதல்  (first),  ஆதி...

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை

குறள் 61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் பெறுமவற்றுள் - ஒருவன் இல்வாழ்க்கையில் பெறக்கூடிய செல்வத்தினுள் எல்லாம் யாம் அறிவது - யாம் அறிந்தவற்றுள் இல்லை - வேறு இல்லை அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.  அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது தெளிவு  வரும். அறிந்த - அறி-தல் - பயிலுதல், உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (ப மக்கட்பேறு - புத்தி...