Skip to main content

Posts

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

குறள் 330 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் [அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை] பொருள் உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி. நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். யார் - யாவர் நீக்கியார் - போக்குகியவர்  என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்; செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய். உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி செல்லாத்  - செல்லா-தல் - cel-l-ā-   v. intr. செல்² + ஆ-.1. To be paid or discharged, as loan; கடன்தொகை செலுத்தப்படுதல். 2. To be dead andgone; இறந்துபோதல். அவர் செல்லானார். Loc.   தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; வ...

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

குறள் 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து [அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை] பொருள் கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல். வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. வினையர் - தொழிலை செய்பவர்  ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு   மாக்கள் - மனிதர்கள்; பகுத்தறிவிலார்; குழந்தைகள்; விலங்குகள். புலைவினையர் - pulai-viṉaiyar   n. id. +.Abominable, vile persons; men of execrabledeeds; இழிதொழிலாளர். புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம். தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப்பட்டது; தோற்றம்; அறியப்பட்டது. தெரிவார் - அறிந்தவர்கள் அகத்து  -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு...

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

குறள் 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை. [அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை] பொருள் நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. ஆகும்   - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து பெரிது - பெரியது; மிகவும். எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும். சான்றோர்க்கு - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர். கொன்று -  கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். ஆகும்   - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆக்கம்    - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்...

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் [அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. எல்லாம் - முழுதும். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய்தார் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். மேலவாம் - மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய்யார் - செய்யமாட்டார்கள்  நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. இன்மை - இல்லாமை; வற...

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

குறள் 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் [அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை] பொருள்  பிறர்க்கு - iṟar   n. id. Outsiders, strangers;அன்னியர் இன்னா  - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு முற்பகல் - பகற்பொழுதின்முற்பகுதி; முன்னாள்; முற்காலம். செய்யின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தமக்கு  -  அவருக்கு, தனக்கு   இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு பிற்பகல் - பகற்பொழுதின்பின்பகுதி; பகலின் பின்பகுதி. தாமே - தானாக  வரும் - வரும் ; வந்து சேரும்  முழுப்பொருள் பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை(துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்கு தீங்கு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  நாம் பிறருக்கு ஒரு தீங்குச் செய்து இருப்போம். அவர் நமக்கு அத்தீங்கை (அல்லது வேறொருத் தீங்கை) பதிலுக்குச் செய்வார் எ...

தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ

குறள் 318 தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் [அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை] பொருள் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.. உயிர்க்கு - உயிர் காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் இன்னாமை - இனியவாகாமை; துன்பம், துயரம் தீமை தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். அறிவான் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன் அறிவான் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். என்கொலோ - என்ன அது ? கொல் - A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவ...

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

குறள் 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை [அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறந்தார் - மிகுந்தோர் (சினத்தில் என்று சொல்லாமல் உணர்த்தப்படுகிறது) இறந்தார் -  செத்தவர்  அனையர் -  They are like. அன்னர்--அன்னார். Such persons சினத்தைத் -  கோபம்; நெருப்பு; போர்; வெம்மை துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறந்தார் - துறந்தவர்கள் துறந்தார் - துறவினர்கள்   துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்) முழுப்பொருள் அளவுக்கு அதிகமான சினத்தை கொண்டவர் என்றால் அவர் உயிரோடு இருந்தாலும் அவர் இறந்தவருக்கே ஒப்பாவார். இறந்த ஒரு உடல் பிணம் எனப்படும். பிணம் துர்நாற்றம் வீசும். கிருமிகளைதந்து அவ்விடத்தை அசுத்தமாக்கும். அதனால் அருகில் இரு...