Posts

Showing posts with the label Management_Managing_Stress

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

குறள் 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள் அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு வரிசை அடுக்குச்சொல். அடுக்கி - அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல். வரினும்   - வரிதல் - எழுதுதல்; ஓவியந்தீட்டுதல்; பூசுதல்; மூடுதல்; கட்டுதல். அழிவு  - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக இலான் - இல்லாதவன் உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty. இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறுமை படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்...

இடுக்கண் வருங்கால் நகுக

குறள் 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடுக்கண்-  மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம் படவரும் இரக்கம்; துன்பம் வறுமை வருங்கால் - வருகின்ற காலத்தில் நகுக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். அதனை- அதனை அடுத்து -  அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல். ஊர்வது  - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunlo...

இடும்பைக்கு இடும்பை படுப்பர்

Image
குறள் 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள் இடுக்கண் - இடுங்கு. + கண் - மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்படவரும்இரக்கம்; துன்பம், வறுமை அழியாமை - அழிவின்மை; மனம்கலங்காமை. இடுக்கணழியாமை (அதிகாரம்) - துன்பக்காலத்து மனங்கலங்காமை பொருள் இடும்பை  - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம். இடும்பைக்கு  - துன்பத்திற்கு இடும்பை - துன்பம் படு - 4. paTu (paTa, paTTu) படு (பட, பட்டு) suffer; experience, feel, endure; formative of verbs of feeling from nouns படுப்பர் - அச்சச்சோ தேவையில்லாமல் துன்பம் கொடுத்துவிட்டோமே என்று கவலை பெறும் அளவிற்கு துன்பம் கொடுப்பார்கள்.  துன்பம் கொடுக்க புதிய வழிகளில் அற்று இடும்பைக்கு - துன்பம் நேரும் போது இடும்பை படாஅதவர் – அளபெடை இலக்கணம் கூறினால் மட்டும் போதாது.  சிலர் இடும்பையை அரைவாசி, முக்கால்வாசி எதிர்த்து நிற்பர்.  முழுவதும் கடைசி வரை எதிர்த்து நில்லார்.  இவ்வாறு சிறு இடைவெளி விட்டாலும் இடும்பை வந்து தாக்கி விடும் என்பதற்காக இட...

Kural 0341 - 🔓 சுதந்திரத்தின் சூத்திரம் — இது அல்ல இது அல்ல - The formula of freedom — Not this, Not this

Key Questions How can I live without fear of change, loss, or uncertainty? Is saying “no” a kind of power? Socrates : Can we come to know ourselves while still enslaved to the things we seek Aristotle : Is the highest virtue the ability to choose not just what to pursue, but what to leave behind? Aristotle : What is the role of moderation in achieving eudaimonia (the good life)? The Buddha : Can one walk the Middle Path unless he lets go, desire by desire? Jesus : Is the kingdom within not reached by emptying the self? Heidegger : Is letting go a form of ontological clarity Laozi / Taoism : Isn’t simplicity found when desire falls away? Thiruvalluvar : Letting go is not the end of desire, but the beginning of freedom; one who loosens each bond of attachment slowly becomes untouched by sorrow and walks toward an unshakable stillness. குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். [அறத்துப்பால், துறவறவியல், துறவு] (For meaning in English, scroll to the bottom ...