குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகு நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.) உலகம் - உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம் வழங்கி - III. v. i. pass current (as money or words), be in use; 2. proceed in a suit, advance, செல்லு; v. t. distribute, give, ஈ; 2. use, கையாடு; 3. speak; 4. direct, நடத்து. வழங்கு-தல்- To last; to endure; to stand established; நிலைபெறுதல். வருதலால் தான் - கொடையாக வருவதனால் தான் அமிழ்தம் ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.