Posts

Showing posts with the label PublicSpeaking_Eloquence

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்

குறள் 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  கேட்டார் - பிறர் கூறுவதை செவி கொடுத்து கேட்போர் பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை பிணிக்கும் - பிணித்தல், சேர்த்துக்கட்டுதல்; வயப்படுத்துதல். தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு தகையவாய்க்  -குணம் / தகுதி கொண்டதாகவும்  கேளாரும் - செவியும் மனமும் கொடுத்து கேளாதவர்கள் வேள் - கலியாணம்; விருப்பம்; மன்மதன்; முருகன்; வேளிர்குலத்தான்; சளுக்கவேந்தன்; சிற்றரசன்; சிறந்தஆண்மகன்; மண் வேட்ப  -  வேட்பு - வேட்கை, விருப்பம் மொழிவதாம் - மொழிதல் - சொல்லுதல். சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்...