Skip to main content

Posts

Showing posts with the label Index 047 தெரிந்துசெயல்வகை

047 தெரிந்துசெயல்வகை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - தெரிந்துசெயல்வகை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் குறள் 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் குறள் 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் குறள் 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் குறள் 465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு குறள் 466 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு குறள் 468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் குறள் 469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை குறள் 470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு பதிவு வரிசை