Posts

Showing posts with the label Management_Truthfulness

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் யாம் - தன்மைப்பன்மைப்பெயர். மெய்யாக் - மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி. காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. கண்டவற்றுள்  - அறிந்தவற்றுள்  இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. எனைத்து -   எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும் ஒன்றும் -   சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing வாய்மையின் -  உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான. பிற - மற...

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எல்லா - எல்லாம் - முழுதும், அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்., அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர் விளக்கும்   - விளக்கு  - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை;  விளக்கு  - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை;  அல்ல -  இல்லை, அன்று   சான்றோர்க்குப் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர், அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர் பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேச...

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

Image
குறள் 298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில். தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. நீரால் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. அமையும் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. தூய்மை -  துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. வாய்மையால்  - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குத...

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

குறள் 355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு [அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்] பொருள் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. எப்பொருள் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும் எத் - எந்த  தன்மைத்து - தன்மை -  குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி. ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். அப்பொருள் - அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... ) மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று காண்பது - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா முழுப்பொருள் தன்மை...

வாய்மை எனப்படுவது யாதெனின்

குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  தீமை இலாத சொலல் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. எனப்படுவது - என்பது யாது ? எனின் - எதுவென்றால் யாது   - எது ஒன்றும் - சிறிதும் தீமை -  கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; தீங்கு, கேடு, முதலியன இலாத - இல்லாத சொலல் - சொல் முழுப்பொருள் பொய் சொல்லாத மெய் (வாய்மை, உண்மை) என்பது என்னவென்றால் எக்காலத்திலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) மனதளவிலோ உடல் அளவிலோ சிறிதும் தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுதல் என்பதாகும். உதாரணம்: வலைதளங்களில் இப்புராணக் கதையை படித்தேன். இது உண்மையான கதை என்று சொல்ல முடியாது. ஆனால் மைய கருத்து, இக்குறளை ஒத்தியே இருக்கிறது. ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார். அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது. சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான். ஓடி வந்த மனிதன...