அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
குறள் 997 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் [பொருட்பால், குடியியல், பண்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அரம் - இரும்பைத்தேய்க்கப்பயன்படும்கருவி; விரைவு வண்டி பாதலம் தோல் போலும் - pōlum part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.) கூர்மை - ஆயுதங்களின்கூர்; நுட்பம்; சிறப்பு; கல்லுப்பு; வெடியுப்பு. கூர்மையரேனும் - கூர்மையான அறிவு உடையவராக இருப்பினும் மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை. போல்வர் - போன்றவர் மரம் போல்வர் – மரக்கட்டை போன்று ஓர் உயிர்ப்பும் இல்லாதவர் மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை. இல்லாதவர் - இல் - இல்லை, வறுமை முழுப்பொருள் இரும்பையும் தேய்த்து அறுக்கக்கூடும் அரம் போன்ற கூர...