கண்டுகேட்டு உண்டுயிர்த்து
குறள் 1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் கண்டு - கண்ணால் கண்டும் கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல். கேட்டு - செவியால் கேட்டும் உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்டு - நாவால் உண்டு உயிர்-த்தல் - uyir- 11 v. [K. usir, M. uyir.]intr. 1. To revive; to regain consciousness;to be re-animated; உயிர்பெற்றெழுதல். 2. To bein vigorous functioning activity; தொழிற்படுதல் அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ 3, 4).3. To breathe hard; மூச்செறிதல் உரைதடுமாறாவுயிர்த்து (பாரத. பதினெட். 173). 4. To be waftedas fragrance; கமழ்தல் உயிர்த்த ...