பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

குறள் 475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் பீலி - மயில்தோகை; மயில்; சிற்றாலவட்டம்; வெண்குடை; பொன்; மகளிரிடும்கால்விரலணி; சிறுசின்னம்; வாத்தியப்பொது; பெருஞ்சவளம்; மலை; மதில்; நத்தைஓடு; பனங்குருத்து; நீர்பாய்தொட்டி; பந்தயமுறி. சாகாடு - வண்டி; வணடியுருளை; உரோகிணிநாள் அச்சு - வண்டியின் அச்சாணி ; அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம் பண்டம் - பொருள்; பாண்டம்முதலியன; தின்பண்டம்; பயன்; பொன்; நிதி; ஆடுமாடுகள்; வயிறு; உடல்; உண்மை; பழம். சால - மிகவும் மிகுத்துப் - மிகு-த்தல் - miku- 11 v. tr. Caus. ofமிகு¹-. [K. migisu.] 1. To augment, makelarge; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின்(குறள், 475). 2. To excel, surpass; விஞ்சுதல்.3. To increase; பெருக்குதல். 4. To regard withpride; பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை). 5.See மிகுத்து-. பெயின் - ப...