Skip to main content

Posts

Showing posts from September, 2020

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

  குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணொடு - கண்ணுடன்  கண்  -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இணை -  இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு நோக்கு -  நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல். வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்பு...

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

  குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர். போலப் - ஓர்உவமவுருபு, போன்று பொதுநோக்கு - சமநோக்கு; எல்லோரையும்ஒப்பநோக்குகை; விருப்புவெறுப்பற்றபார்வை; இயற்கையாகஅமைந்தஅறிவு. நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். காதலார் - காதலர்  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே - இடத்தே உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி உள - உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் முழுப்பொருள் காதல் வயப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பொழுது அயலாரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொள்கின்றனர். அத்தகைய பார்வை காதலர் கண்களுக்கு உண்டுப் போல. இ...

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

  குறள் 1098 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  அசையியல் - acai-y-iyal   n. அசை¹- +.Slender woman; நுடங்கிய இயல்புடைய பெண் அசையியற் குண்டாண்டோ ரேஎர் (குறள், 1098).   அசையியற்கு - நுடங்கிய இயல்புடைய பெண்ணிற்கு உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் ஆண்டு  - அகவை; அவ்விடம், Year; வருஷம் ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி. ஏஎர் - அழகு யான் - தன்மையொருமைப்பெயர் நோக்க - ஓர்உவமவுருபு. நோக்க - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். பசை - ஒட்டும்பசை; பிசின்; சாரம்; ஈரம்; பக்தி; அன்பு; பற்று; இரக்கம்; பயன்; செல்வம்; கொழுப்பு; முழவின்மார்ச்சனைப்பண்டம்; உசவு. பசையினள் - அன்பு உள்ள அவள் பைய - மெல்ல நகும் - நகு-தல் -...

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

  குறள் 1090 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று [ காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்] பொருள் உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்டார் - உண்டவர் கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். அல்லது - தீவினை; தவிர அடு - (வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர் நறா - கள்; தேன்:மணம். காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள். காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். கண்டார் - கண்டவர், உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர் கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று...

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

  குறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து [ காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்] பொருள் பிணை - இணைக்கப்படுகை; உடன்பாடு; பொருத்து; கட்டு; உத்தரவாதம்; விலங்குகளின்பெண்; பெண்மான்; பூமாலை; புறந்தருகை; விருப்பம்; தெப்பம். ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு. மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல். வெருவுதல் - அஞ்சுதல். மடநோக்கும் - Bashful, timid look;  மருண்டபார்வை நோக்கும் - நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். உடையாட்கு – உடைய பெண்ணவளுக்கு அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு. எவனோ   - வேறு ஏது  ஏதில -  பிறமாது; மாற்றாள்; சக்களத்தி...

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

குறள் 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் [ காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்] பொருள் கடா - மதம் பிடித்த கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல். கடாதல் - கடாவுதல், வினாவுதல். கடா - மதம் பிடித்த அக் - அந்த களிற்றின் - களிறு -  ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள். கடாக்களிறு -  மதயானை. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். படாம் - முகபடாம் - யானையின் முகத்திலிடும் அலங்காரத்துணி. மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல் படாஅ - தொய்வில்லாத, சாயாத முலை - கொங்கை, தனம்; பாலூட்டுஇனங்களின்உடலில்பாலுண்டாகும்இடம். மேல்  - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு;...

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

  குறள் 1080 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து [பொருட்பால்,  குடியியல்,  கயமை] பொருள் எற்றிற்கு -  எற்றித்தல் - இரங்குதல் (Totake pity, have compassion;) எற்றிழிவு - உயர்வுதாழ்வு; பெருமைசிறுமை; மேடுபள்ளம். உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர் எற்றிற்குரியர் – வேறு எத்தொழிலுக்குத்தான் ஏற்றவர் (எதற்கும் இல்லை என்பது உள்ளுரை) கயமை -  கீழ்மை. கயவர்  - கீழ்மக்கள் ஒன்று -  ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றக்கால் - நேர்ந்த பொழுது விற்றற்கு - விற்றல் -  பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல் உரியர் -  உரி   - உரி-மை கொண்டாடுபவர் விற்றற்கு உரியர் – அதற்காக தம்மையே அடிமையாக விலை கூறி விற்கவும் செய்வர் விரைந்து -  உற்றுழி துன்பம்நேர்ந்தகாலம்; துன்புற்றஇடம். மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல். முழுப்பொருள் தமக்கு லாபம் என்றாலோ அல்லது குறிப்பாக தமக்கு ஒரு நட்டம் அல்லது துன்பம் என்றாலோ தன்னை...

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

  குறள் 1077 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு [பொருட்பால்,  குடியியல்,  கயமை] பொருள் ஈர்ங்கை  - உண்டுலரும் ஈரக்கை கொண்டும் ஈர்ங்கை - உண்டுகழுவியகை. விதிர்த்தல் - நடுங்குதல்; அஞ்சுதல்; சிதறுதல்; தெறித்தல்; அசைத்தல்; உதறுதல்; பலவாகப்போகவிடுதல்; சொரிதல். விதிரார் - உதறிவிடமாட்டார் (எங்கு ஏதேனும் இரந்தார்க்குப் போய்விடுமோ என்று) கயமை -  கீழ்மை. கயவர் - கீழ்மக்கள் கொடிறு -  கதுப்பு; யானைமதச்சுவடு; குறடு; பூசநாள் (cheeks, jaws). உடைக்கும் - உடைத்தல் -  uṭai-   11 v. tr. caus. of உடை¹-. [K. oḍe, M. uḍa.] 1. To break into pieces,as a vessel, a lump, a clod, any solid or massivesubstance, teeth; தகர்த்தல் மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27). 2. To cuff on another'shead with the knuckles; குட்டுதல் (திவா.) 3. Tosplit, as wood; to fracture, as the skull; பிளத்தல் கட்டையை யுடைத்துக்கொடு. Colloq. 4. To burst,as the bank of a river; கரை உடைத்தல் செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).5. To open,...

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

  குறள் 1075 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது [பொருட்பால்,  குடியியல்,  கயமை] பொருள் அச்சமே - அச்சம் -  பயம்; மகளிர்நாற்குணத்துள்ஒன்று; தகடு இலேசு அகத்திமரம்; சரிசமானம் பளிங்கு கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம். கயமை - கீழ்மை. கீழ்களது -  கீழ்மக்கள் , s. Inferiors, low-caste people, the base, the vulgar, the igno rant, இழிந்தோர். ஆசாரம் -  சாத்திரமுறைப்படிஒழுகுகை; நன்னடை காட்சி வியாபகம் சீலை படை அரசர்வாழ்கூடம்; தூய்மை பெருமழை உறுதிப்பொருள் முறைமை எச்சம் -  எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள். அவா -  எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. உண்டேல் - உள்ளது என்றால...

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

  குறள் 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் [பொருட்பால், குடியியல், இரவச்சம்] பொருள் கரவு  - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை. கரப்பவர்க்கு - வஞ்சனை செய்பவர்க்கு, களவு செய்பவர்க்கு, பொய் செய்பவர்க்கு யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம். ஒளிக்கும் - ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குதல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை கொல்(லு)-தல் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties ...

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

  குறள் 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் [பொருட்பால், குடியியல், இரவச்சம்] பொருள் இரத்தல்  - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரப்பு  - வறுமை; பிச்சை; யாசிக்கை உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  , உண்டாயிருக்கிற; உண்மையான. உள்ள  - uḷḷu   உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. உள்ளம்  - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. உருகும் - உருகுதல் - இளகுதல், மனநெகிழ்தல், மெலிதல் கரவு  - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை. உள்ளது -  உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது. உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி இன்றிக் - இல்லாமல் கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல...

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

  குறள் 1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் [பொருட்பால், குடியியல், இரவச்சம்] பொருள் இரத்தல்  - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரப்பு  - வறுமை; பிச்சை; யாசிக்கை என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. தோணி - ஓடம்; மிதவை; மரக்கலம்; நீர்; நீரத்தொட்டி; சேறு; மதிலுறுப்பு; அம்பு; இரேவதிநட்சத்திரம்; சிறுவழுதுணங்காய். கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை. என்னும்  - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். பார் - பரப்பு; தேரின்பரப்பு; வண்டியின்நெடுஞ்சட்டம்; பூமி; நிலம்என்னும்பூதம்; நாடு; வன்னிலம்; பாறை; தடை; உரோகிணிநாள்; பருமை; வரம்பு; முத்துவிளையும்திட்டு; மறையோன்; புத்தன்; பாத்திபலகொண்டபகுதி; அடுக்கு; தடவை. தாக்கப் - தாக்குதல் - எதிர்த்தல்; ...

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

  குறள் 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி [பொருட்பால், குடியியல், இரவு] பொருள் இரத்தல்  - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரப்பு  - வறுமை; பிச்சை; யாசிக்கை இரப்பன் - இரப்பாளன்,  s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.) இரப்பான் -இரப்பன் -  யாசகம் செய்பவன் வெகுளாமை - சினவாமை வேண்டும் -  vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்...

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

  குறள் 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை [பொருட்பால், குடியியல், இரவு] பொருள் ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை. ஈவார் - கொடை அளிப்பவர் கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். உண்டாம்  - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers; தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு;...

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

  குறள் 1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று [பொருட்பால், குடியியல், இரவு] பொருள் இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.) இரப்பன் - யாசகம் செய்வேன் இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள் இல்லாயின் - இல்லையானால் ஈர்ங் - ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும...

துப்புர வில்லார் துவரத் துறவாமை

குறள் 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு இல்லார் - இல்லாதவர் துவரத் - துவர - மிக; முழுதும். துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம். துறத்தல்  -  கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறவாமை -  எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை மட்டும் துறந்து) உப்பிற்கும் - உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு காடிக்கும் - காடி - புளித்தகஞ்சி; புளித்தகள்; சோறு; கஞ்சி; புளித்தபழரசம்; ஊறுகாய்; ஒருவகைவண்டி; ஒருமருந்து; கழுத்து; நெய்; அகழி; கோட்டையடுப்பு; மாட்டுக்கொட்டில்; மரவேலையின்பொளிவாய். கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். முழுப்பொருள் அன்றாடம் ஒருவர் அடிப்படையாக நுகரும் பொருட்களான உணவு உடை ஆகியவைக்கூட இல்லாமல் வறியவராக இருப்பவர்கள் இல்லறத்தை முழுவது...

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

குறள் 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் இன்றும் - இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். வருவது - வருதல்  கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. நெருநலும் - நெருநல் - நேற்று கொன்றது - கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். போலும் - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.) நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல்; மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி. முழுப்பொருள் என்னை(என்னையும் என் குடும்பத்தையும்) கொன்றதுப் போன்ற துன்பத்தை நேற்று (அதாவது கடந்த சில நாட்களாக சில மாதங்களாக சில வருடங்களாக) தந்த இந்த வறுமை இன்றும் வந்து என்னை கொல்லுமா? துன்புறுத்துமா? வறுமையில் உழலுவோர் அதனை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. வறுமை எத்தனை கொடியது என்றும் அதனை...

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

குறள் 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்  [பொருட்பால், குடியியல், நல்குரவு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நற் - நல்ல- நன்மையான; மிக்க; கடுமையான பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம். உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. ...

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

குறள் 1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் [பொருட்பால், குடியியல், உழவு] பொருள் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லான் - தன்னுடைய நிலத்தில் அன்றாடம் பாடுபடச் செல்லாது இருப்பான் நிலக்கிழார் - நிலத்துக்குஉரியவர். கிழவன் - உரியவன்; தலைவன்; மருதநிலத்தலைவன்; அகவைமுதிர்ந்தவன்; எண்ணெய்க்கசடு; பரணி. கிழவன் இருப்பின் – நிலக்கிழானாகிய விவசாயி இருப்பின் - இருந்தால் - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல். இல்லாளின் - இல்லாள் -   மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலை...

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

குறள் 1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு [பொருட்பால், குடியியல், உழவு] பொருள் ஏர்-தல் - ēr-   4 v. intr. To rise; எழுதல் பனிக்கடல் பருகி வலனேர்பு (முல்லைப். 4).--tr. To belike, similar; ஒத்தல் முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2).   ஏர்  - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு ஏரினும் - ஏர் கொண்டு உழுதலிலும்  நன்றால் - நன்றென்பது எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம் இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை. கட்டுதல் -  பிணித்தல்; அமைத்தல்; செலுத்துதல்; கற்பித்துச்சொல்லுதல்; சேர்த்தல்; தடுத்தல்:இயற்றுதல்:போலுதல்; இறுகுதல்; வெல்லுதல்; நிமித்தமாதல்; அடக்குதல்:எழுப்புதல்; தழுவுதல்; திருமணம்பண்ணுதல்; பிடுங்குதல்; கதைகட்டல்; ...