Posts

Showing posts with the label 15 இயல் - களவியல்

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர் [காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்] பொருள் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. வேண்டின் -  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். நல்குதல் -  கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல் நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர்  காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். யாம் - தன்மைப் பன்மைப் பெயர் வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். கௌவை - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல். எடுக்கும் - எடுத்தல் - நிறுத்தலளவு; எடுத்தலோசை; உயர்த்துதல்; சுமத்தல்; தூக்குதல்; நிறுத்தல்; திரட்டுதல்; உரத்துச்சொல்லுதல்; குரலெடுத்துப்பாடுதல்; மேம்படுத்திச்சொல்லுதல்; பாதுகாத்தல்;...

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

  குறள் 1149 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை [காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்] பொருள் அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி. நாண - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். ஒல்வதோ - ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல். அஞ்சல் - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால் ஓம்பு - ஓம்புதல் -  காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். என்றார் - என்று கூறினார் பலர் - அநேகர்; சபை. நாண -  நாணுதல்  - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல். கடை -  முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; த...

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

  குறள் 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று [காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்] பொருள் காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். கண்டது -  காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி மன்னும் - மன்னில் மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல். மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில். நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி மன்னும் - மன்னில் மன்னும்  -  மன்  -  மன்னும்  - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல். மன்னு-தல்  - maṉṉu-   5 v. intr. 1. To b...

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

  குறள் 1140 யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு [ காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்] பொருள் யாம் - தன்மைப் பன்மைப் பெயர் கண்ணின்  - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான காண - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். நகுப - நகுதல் -  சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இல்லார் - இல்லாதவர் யாம்  - தன்மைப் பன்மைப் பெயர் பட்ட - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; ம...

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

  குறள் 1139 அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு [ காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்] பொருள் அறிகிலார் - அறியமாட்டார் எல்லாரும் - யாவரும் என்றே - என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். என்  - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. மறுகில்  - மறுகு - தெரு; குறுந்தெரு; அறுத்ததாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல். மறுகும் - மறுகுதல் - maṟuku-   5 v. intr. மறி¹-. 1.To whirl; சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (திவ்.இயற். 2, 68). 2. To go about often; to wander;பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (குறிஞ்சிப். 97).3. To be bewildered, confused; to be unsteady,unsettled; மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ(சீவக. 946). 4. To be distressed; வருந்துதல்.கிடந்துயிர் மறுகுவதாயினும் ...

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

  குறள் 1138 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் [ காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்] பொருள் நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால். அரி - வண்டு; மென்மை கண்வரி கண் சிலம்பினுட்பரல்; சிலம்பு உள்துளை; மூங்கில் சோலை தேர் மக்கள்துயிலிடம்; கட்டில் கடல் தகட்டுவடிவு; கூர்மை வலிமை மரவயிரம்; அரியப்பட்டகைப்பிடிக்கதிர்; அரிசி கள் குற்றம் நீர்த்திவலை; ஆயுதம் பகை நிறம் அழகு பொன்னிறம்; திருமால் சிவன் இந்திரன் யமன் காற்று ஒளி சூரியன் சந்திரன் சிங்கம் குதிரை குரங்கு பாம்பு தவளை கிளி திருவோணம் துளசி நெல் நெற்கதிர். அரியர் - மேன்மையுடையோர் ; அறிஞர்; கூர்மையான மதி உடையவர்; வலிமையானவர்;  மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப...

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

குறள் 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர் [காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்] பொருள் உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறைவு - தங்குகை; சிறுகுகை; உறைதல்; இருப்பிடம். உறைவி - உறைபவள் உறைவர் - இருக்கின்றார் உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே   என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும் இகந்து - இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல் உறைவர் - இருக்கின்றார்; அன்பில்லா என் காதலர் ஏதிலர் -  அயலார்; பகைவர்; பரத்தையர். என்னும்  - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். இவ்  - இந்த ஊர்  - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம...

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

குறள் 1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர் [காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்] பொருள் இமைப்பின் - இமைத்தல் -  இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல் கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி. கரப்பாக்கு -  தெரியாமல் மறைந்துவிடுவார் (கண்ணில் இமைக்கும் நேரத்துக்கு) அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறிவல் - என்று நான் அறிவேன் அனைத்தும் - எல்லாம் அனைத்திற்கே - ஆனால் அதற்கே ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர்; அன்பில்லா என் காதலர் என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். இவ் - இந்த ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம். முழுப்பொருள் காதலி கூறுகிறாள், என் காதலனை என் கண்களில் வைத்துள்ளேன். ஆனால் நான் கண் இமைத்தால் அவர் என் கண்களின் உள்ளே எங்காவது மறைந்துக்கொள்ளக்கூடும். அப்படி அவர் மறைந்துக்கொண்டால் என்...

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்

  குறள் 1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர் [காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்] பொருள் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். கண்ணுள்ளின் -   கண்ணுள் -  கூத்துவகை; அரும்புத்தொழில்; கண்ணிற்குள். போகார்   - போகமாட்டார்; அதினின்றும் அகலாதவர் இமைப்பின் - இமைத்தல் -  இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல் பருவரு-த்தல் - paruvaru-   5 v. intr. பருவா-. To be distressed in mind; மனம்வருந்துதல்.இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார் (குறள், 1127, மணக்.). பருவரார் - அதனாலும் வருந்தி அலமுறாத நுண்ணியான் - கூரியஅறிவுடையோன்; அமைச்சன். நுண்ணியர்...

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

குறள் 1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் [காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்] பொருள் அனிச்சமும் - அனிச்சம் - மோந்தால் வாடும் பூவகை. அன்னத்தின் - அன்னம் - சோறு; புள்வகை; கவரிமா நீர் உணவுஅருந்தியஇடம்; பூமி ஒருவகைஅணி; தங்கம் மலம்; aṉṉam   * n. haṃsa. Speciesof swan, celebrated for its gait--poets credit itwith power to separate milk when mixed withwater--vehicle of God Brahmā; புள்வகை.   தூவியும் - தூவுதல் - தெளிதல்; இறைத்தல்; அளக்கும்போதுஎளிதாகமேலேபெய்தல்; அருச்சித்தல்; மிகச்சொரிதல்; ஒழிதல்; மழைபெய்தல். மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல். அடிக்கு - அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை  அடி -  (வி)அடிஎன்ஏவல்; புடை தாக்கு வீசு மோது கொல்லு. நெருஞ்சிப் - ஒருமுட்பூண்டுவகை. பழம் - கனி; வயதுமுதிர்ந்தோன்; கைகூடுகை; ஆட்டக்கெலிப்பு; முக்கால். முழுப்பொருள் முகர்ந்தால் வாடக்கூடிய மிக மென்மையான மலர் அனிச்சம். அதைவிட மெல்ல...

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

  குறள் 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி [காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்] பொருள் மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு. கண்ணாள் - கலைமகள், நாமகள்; kaṇ-ṇ-āḷ   n. id. Belovedwoman; கண்ணாட்டி. (யாழ். அக.); kaṇṇāḷ   n. id. Sarasvatī,the goddess of learning; சரசுவதி (பிங்.) முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். ஒத்தி - ஒத்திட - ottiṭ   inf. To compare, ஒப்பிட. 2. To be alike, equal, ஒத்திருக்க ஆயின் - ஆனால்; ஆராயின் பல...

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

  குறள் 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி [காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்] பொருள் மாதர்  - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல். முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள் ஒளிவிட - ஒளிவிடு-தல் - oḷi-viṭu-   v. intr. ஒளி¹ +ஆடு-. See ஒளிர்-. (திவா.)   ஒளிர்-தல் - oḷir-   4 v. intr. prob. ஒளி¹. Toshine; to emit light; to be resplendent; ஒளிசெய்தல் உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5).   வல்லையேல் - வல்லை - வலிமை; பெருங்காடு; மேடு; கோட்டை; வயிற்றுக்கட்டிவகை; வருத்தம்; மரவகை...

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

  குறள் 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் அறிது -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். தோறு -  ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல் அறியாமை  - அறியாத்தன்மை; மடமை கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் -  தன்மை அறிந்து காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. செறி -  நெருக்கம் தோறும் -  தோறு -  ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல் சேயிழை - cēy-iḻai   n. செம்-மை + இழை Woman, as wearing beautiful ornaments;[அழகு திருந்திய அணியுடையாள்] பெண் சேயிழைகணவ (பதிற்றுப். 88, 36).  cēyiẕai   s. Splendid ornaments, நல் லணி. 2. A richly adorned lady, one of the fair sex, பெண். (p.) ...

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

  குறள் 1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் ஊடல் -  தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு பொய்ச்சினம் பகைத்தல் வெறுத்தல் உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள். இவை -அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல். காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடியார் - கூடியவர்கள்  பெற்ற - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழ...

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

  குறள் 1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. இல்  - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். தமது - tamatu   gen. of தாம், his. பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி. உண்டு - adv. part. of உண். - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் - தன்மை அறிந்து அம் - அழகு; நீர் மேகம் விகுதி சாரியை மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிர...

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

  குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணொடு - கண்ணுடன்  கண்  -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இணை -  இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு நோக்கு -  நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல். வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்பு...

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

  குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர். போலப் - ஓர்உவமவுருபு, போன்று பொதுநோக்கு - சமநோக்கு; எல்லோரையும்ஒப்பநோக்குகை; விருப்புவெறுப்பற்றபார்வை; இயற்கையாகஅமைந்தஅறிவு. நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். காதலார் - காதலர்  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே - இடத்தே உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி உள - உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் முழுப்பொருள் காதல் வயப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பொழுது அயலாரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொள்கின்றனர். அத்தகைய பார்வை காதலர் கண்களுக்கு உண்டுப் போல. இ...