Skip to main content

Posts

Showing posts with the label 12 இயல் - படையில்

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

குறள் 780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் புரந்தார் - புரவலர்; அரசர் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர் மல்கச் - மல்குதல் - நிறைதல்; செழித்தல்; அதிகமாதல் சாகிற் - சாதல் -  இறத்தல், வீரமரணம் அடைவதென்றால்  பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு. சாக்காடு - இறப்பு; கெடுதி இரந்து - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி. தக்கது...

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

குறள் 779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் இழைத்தது - இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல் ; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல் இழைத்தது – தாம் இவ்வாறு பகைவரை முடிப்பேன் என்று வஞ்சினம் (சபதம்) செய்துவிட்டு இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல் இகவாமைச் -  நீங்காது; அச்சொல்லைத் தப்பாமால், கைவிடாது போரிட்டு சாதல் - இறத்தல்  சாவாரை - இறப்பார்; மடிந்தவர் யாரே - யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி. பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல் பிழைத்தது - அவர் தாம் சொன்ன வஞ்சினத்தை நிறைவேற்றாது விட்டாரென்று ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்;...

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

  குறள் 778 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் உறின் -  உறு - மிகுதி; மிக்க; பகை; போர். உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் அஞ்சுதல் - பயப்படுதல் அஞ்சா - அஞ்சாமல்; பயப்படாமல் மறவர் - பகைவரின் ஆனிரையைக் கவரச் செல்லும் மறவர; ஒரு தமிழ்ச்சாதி, போர்த் தொழில் புரிபவர்கள், தென் தமிழகத்தில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் மறவர் எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் கள்ளர் மற்றும் அகமுடையார் ஆவர். இறைவன் - தலைவன்; கடவுள் சிவன் திருமால் அரசன் பிரமன் குரு மூத்தோன் கணவன் சிவனார்வேம்பு செறிதல் - நெருங்குதல்; திண்ணிதாதல்; இறுகுதல்; அடங்குதல் ; பொருந்துதல்; எல்லைகடவாதிருத்தல்; மறைதல்; மிகுதல்; திரளுதல்; கலத்தல்; குளித்தல்; புணர்தல். செறினும் -   அடக்கினாலும், (வேண்டாமென்று தடுத்தாலும்)  சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; பு...

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

  குறள் 770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் நிலை -  நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல். மக்கள் -  மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். சால - மிகவும் உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம். தலை -  சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு. மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். இல்  - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்த...

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

  குறள் 768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை. தகையும் - தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு. ஆற்றலும் - ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம். படைத் - படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படு...

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

  குறள் 767 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் தார் - பூ; பூவரும்பு; பூமாலை; பூங்கொத்து; கிண்கிணிமாலை; சங்கிலி; ஒழுங்கு; படை ; கொடிப்படை; கிளிக்கழுத்தின்கோடு; பிடரிமயிர்; கயிறு; காண்க:தார்க்குச்சு; தோற்கருவிவகை; உபாயம்; ஏரிஉள்வாயிலுள்ளபுன்செய்; உடைமையைக்குறிக்கும்ஒருசொல்; வீடு; கீல்எண்ணெய். கொடிப்படை -   படையின்முன்னணி; koṭi-p-paṭai   n. id. +.Front rank of an army, van; சேனையின் முன்னணிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படைநிறீஇ (பெருங். மகத. 24, 39).   தாங்கிச் - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல். செல்வது - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; வி...

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

குறள் 777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் சுழலும் - சுழலுதல் - உருளுதல்; வட்டமாகச்சுற்றுதல்; சுற்றுத்திரிதல்; அலைவுபடுதல்; சஞ்சலப்படுதல்; சோர்தல்; பொறிமயங்குதல் இசை  -இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை வேண்டி - vēṇṭi   prep. id. For thesake of; பொருட்டு. அதை எனக்கு வேண்டிச் செய். வேண்டிக்கேள்-தல் [வேண்டிக்கேட்டல்] vēṇṭi-k-kēḷ-, v. tr. id. +. To beseech;மன்றாடிக்கேட்டல். (யாழ். அக.) வேண்டா - வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not   உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் உயிரார் - உயிர் உள்ளவர்  கழல் - வீரக்கழல்; சிலம்பு; கால்மோதிரம்; செருப்பு; பாதம்; கழற்சி; காற்றாடி; பொன்வண்டு. யாப்புக் - கட்டுகை; கட்டு; செய்யுள்; யாழ்ப்பத்தரிற்குறுக்கேவலிவுறச்செய்யுங்கட்டு; சிறப்புப்பா...

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

குறள் 765 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன் உடன்று -  வெகுண்டு, கோபித்து, சினந்து மேல்வரினும் - எதிரே / மேலே வந்தாலும்  கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை. எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர். நிற்கும் - நிலைக்கும் நிற்பது - niṟpatu   n. நில்-. The immoveables, as the vegetable kingdom; தாவரம் நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).   ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் அதுவே - அதுவே ; அத்தன்மை வாய்ந்ததே  படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்ட...

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

குறள் 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் விழுப்புண் - போரில்முகத்திலும்மார்பிலும்பட்டபுண்; இடும்பைதரும்புண். படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல் படாத - உண்டாகாத , நிகழாத நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.; யாவும் வழுக்கினுள் - வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக...

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் அழிவு -  கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுகம் இன்றி -  இன்-மை. Without;இல்லாமல், அறை -   அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம் ; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை போகாதாகி - செல்லாமல் ஆகி  வழி -  நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி ; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை ; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. வந்த - வரவு  வன்கண்  -  மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை. அதுவே - அதுவே ; அத்தன்மை வாய்ந்ததே  படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்க...

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

குறள் 775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் விழித்த - விழித்தல் - கண்திறத்தல்; தூக்கம்தெளிதல்; எச்சரிக்கையாயிருத்தல்; கவனித்துநோக்குதல்; மருண்டுநோக்குதல்; ஒளிர்தல்; தெளிவாதல்; உயிர்வாழ்தல். கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். வேல் - நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில். கொண்டு - கொள், முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை எறிய - எறி - குத்து; தள்ளு; அறை; அடி; வெட்டு; வீச்சு; உதை; அடிக்கை; குறிப்பாகச்சொல்லுகை எறிதல் - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல். அழித்து -  அழிதல் -   aḻi-   4 v. intr. [K. M. aḻi.]1. To perish, to be ruined; நாசமாதல். 2.To decay, to be mutilate...

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

குறள் 763 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் ஒலித்தல் -  oli-   11 v. [T. uliyu, K. uli, Tu.uri.] intr. 1. To sound, as letter; to roar,as the ocean; சத்தித்தல் ஒலித்தக்கா லென்னாமுவரி(குறள், 763). 2. To wash, as clothes; ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக்குறிப்புத்தொண்ட. 113).--tr. To remove, as dirt;to clean; விளக்குதல் உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31).   ஒலி - ஓசை; ஆரவாரம்; இடி; காற்று; எழுத்தொலி; சொல். ஒலித்தக்கால் - கடலைப்  (கடல் அலைகளைப்)  போன்று ஆரவாரத்துடன் ஒலித்தல்  என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை...

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்

குறள் 771 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர் [பொருட்பால், படையில், படைச்செருக்கு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு. முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல் நில் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித்....

கைவேல் களிற்றொடு போக்கி

குறள் 774 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் வேல் - நுனிக் கூர்மையுடைய ஆயுத வகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில் கைவேல் - கைவிடாவேல்; கப்பணம்; A hand-lance, a dart, dirk, javelin. ஆனை நெருஞ்சி முள்போல இரும்பால் பண்ணிய கருவி ; களிறு  -  ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள். களிற்றொடு - யானையுடன்  நேருக்கு நேராக போக்கி - போக்குதல் - போகச்செய்தல்; செய்தல்; செய்துமுடித்தல்; கொடுத்தல்; உணர்த்தல்; உட்புகுத்துதல்; மெலிவுறச்செய்தல்; இல்லாமற்செய்தல்; கழித்தல்; அழித்தல். வருபவன் - வென்று வருகின்றவன் மெய்  - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து. மெய்வேல் - உடலில் பட்ட அம்பு பறி - பிடுங்குகை; கொள்ளை; இறக்கினபாரம்; மீன்பிடிக்குங்கருவி; பனையோலைப்பாய்; உடம்பு; பொன் பறி-தல் -  paṟi-   4 v. intr. 1. To slip out,run away, as a horse; to flow out quickly, aswater; ஓடிப்போதல். பண்டை...

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண்

குறள் 762 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு இடத்து -  இடம்  - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம் அஞ்சா - அஞ்சாத ; பயம் கொள்ளாத  வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை தொலைவு - அழிவு; சோர்வு; குறைகை; தோல்வி; முடிவு; தூரம். இடத்து - இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி தொல்படைக் - அரசனுடைய முன்னோர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும்படை கல்லால் - ஓர்ஆலமரம்; கல்லாலமரம்; குருக்கத்தி; பூவரசு. அல்லால் - அல்லால்  அரிது - அர...