மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

குறள் 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மழித்தலும் - மழித்தல் - மொட்டையடித்துக் கொள்ளுதல். நீட்டலும் - நீட்டல் - நீட்டுதல்; குற்றுயிரைநெட்டுயிராகஇசைக்கும்செய்யுள்விகாரவகை; காண்க:நீட்டலளவு(வை); சடையைநீட்டிவளர்த்தல்; பெருங்கொடை. வேண்டா -வேண்டாம் - vēṇṭām veeNTaam வேண்டாம் do not want; should not உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் பழித்தது - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல். ஒழித்து - ஒழித்தல் - நீக்குதல்; முடித்தல்; அழித்தல்; ஒதுக்குதல்; குறைத்தல்; தவிர்த்தல்; தீர்த்தல்; கொல்லுதல்; காலிசெய்தல் விடின் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்க...