Posts

Showing posts with the label Management_PublicSpeaking

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

  குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணொடு - கண்ணுடன்  கண்  -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இணை -  இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு நோக்கு -  நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல். வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்பு...

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

  குறள் 730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள் உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர் எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் இல்லாரொடு - இல்லார் - இல்லாதவர் ஒப்பர்- ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை. களன் - மருதநிலம்; இடம்; பொய்கை; ஒலி; கழுத்து; தொடர்பு; மயக்கம். அஞ்சிக் - அஞ்சுதல் - பயப்படுதல் கற்ற - கற்கை - பயிலுதல் செலச்  - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு சொல்லுவார்  - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர் சொல்லாதார் - சொல்லாதவகள்; உரைக்காதவர்கள் முழுப்பொருள் உளர் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்களை எடுத்துக்கொள்ளாலாம். அப்படி எடுத்தால் பொருள் என்னவென்ற பார்க்கலாம் 1. உளர் - உடையது/(கல்விச்)செல்வம்; நூல்கள் பல கற்று/வாசித்து கல்விச்செல்வத்தை பெற்றிருந்தாலும் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் செறிவாக தெளிவாக நன்றாக பேச அஞ்சுபவர் கல்வி அறிவில்லாதவர் (கல்வியில் வறுமையானவர்க்கு) ஒப்பானவர்கள். ஏனெனில் கல்லாதவரும்...

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

  குறள் 729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள் கல்லாதவரின் - கற்காதவர் (கற்காதவராக இருப்பினும்),   நெறிநூல்கள் கல்லாதவர் கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி. என்ப - என்பார்கள்; எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். கற்று -  கற்கை; படித்தல்; நூல்கள் பயின்று அறிந்தும் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர் அவை  - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். அஞ்சுதல் -  பயப்படுதல் அஞ்சுவார் - பயப்படுவார்; அச்சம் கொள்வார்  முழுப்பொருள்  நூல்கள் கற்றிருந்தும் கல்வி பயின்ற கற்றோர்கள் (என சொல்லிக்கொள்வோர்), கற்றோர்கள் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் பேச ...

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

குறள் 728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பல்லவை - பலபொருள்; இழிவானபொருள்; இழிவு. கற்றும் - கற்கை , படித்தல், நூல்கள் பயின்று பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன் ; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை. இலரே  - இல்லாதவர்கள்; மக்கள் இல்லை  நல் - நல்ல; வறுமை;   நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான. அவை  -  மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம். செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர் சொல்லாதார் - சொல்லாதவர்கள் முழுப்பொருள்  பலநூல்கள் கற்றும் நல்லவர்களும் அறிஞர்களும் சான்ற...

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

குறள் 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்  [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்   விரைந்து -  மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல். தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு. கேட்கும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல். ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை. நிரந்து - நிரத்தல் - பரத்தல்; நிரம்புதல்; கலத்தல்; சமாதானப்படுதல்; ஒழுங்குசெய்தல்; நெருங்குதல்; போதியதாதல்; சமபங்கிட்டுஅளித்தல். இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக சொல்லுதல் -  பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் வல்லார்ப் - வலிமையுடையவர்; தி...

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

  குறள் 646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] பொருள்   வேட்பத் - வேட்பு - விருப்பம் வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் பிறர்   - அயலார், அன்னியர் சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள். மாட்சியின் - மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு ...

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

குறள் 727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள்  பகை -  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை. அ கத்துப் - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. பேடி - பெண்தன்மைமிகுந்தஅலி; வீரியமின்மை; நடுவிரல்; அச்சம். கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். ஒள் - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பி...

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

குறள் 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்   திறன் - திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு. அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். சொல்லுக - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல்லை - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன;...

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

Image
குறள் 67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் தந்தை - தகப்பன் மகற்கு - மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன். ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் நன்றி   - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். அவையத்து -  கற்றோர்கள் நிறைந்த அவையிலே முந்தி - முன்னிடம்; காண்க:முன்றானை; முற்காலம். இருப்பச் - இருப்பன -  நிலைத்திணைப்பொருள்கள் செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. முழுப்பொருள் நன்றி என்றால் அறம் என்ற பொருளும் உண்டு. நம்மை என்ற பொருளும் உண்டு. அப்பொருள் இங்கு மிக பொரு...

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

குறள் 713 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல் [பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்] பொருள் அவை -  மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியார்  -   அறிய மாட்டார்கள். சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல்லல் -  சொல்வது; கூறுவது மேற்கொள்பவர்   -   மேற்கொள்வது - மேற்கொள்ளுதல் -மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல். சொல்லின் -  கூறுபவற்றின் , கூறினால் வகை -  கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். அறியார் -  அறிய மாட்டார்கள். வல்லதூஉம் -  வல்ல -  வல...