Posts

Showing posts with the label Athikaaram_077

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

Image
  குறள் 770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் நிலை -  நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல். மக்கள் -  மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். சால - மிகவும் உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம். தலை -  சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு. மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். இல்  - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்த...

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

  குறள் 768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை. தகையும் - தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு. ஆற்றலும் - ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம். படைத் - படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படு...

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

  குறள் 767 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் தார் - பூ; பூவரும்பு; பூமாலை; பூங்கொத்து; கிண்கிணிமாலை; சங்கிலி; ஒழுங்கு; படை ; கொடிப்படை; கிளிக்கழுத்தின்கோடு; பிடரிமயிர்; கயிறு; காண்க:தார்க்குச்சு; தோற்கருவிவகை; உபாயம்; ஏரிஉள்வாயிலுள்ளபுன்செய்; உடைமையைக்குறிக்கும்ஒருசொல்; வீடு; கீல்எண்ணெய். கொடிப்படை -   படையின்முன்னணி; koṭi-p-paṭai   n. id. +.Front rank of an army, van; சேனையின் முன்னணிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படைநிறீஇ (பெருங். மகத. 24, 39).   தாங்கிச் - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல். செல்வது - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; வி...

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

குறள் 765 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன் உடன்று -  வெகுண்டு, கோபித்து, சினந்து மேல்வரினும் - எதிரே / மேலே வந்தாலும்  கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை. எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர். நிற்கும் - நிலைக்கும் நிற்பது - niṟpatu   n. நில்-. The immoveables, as the vegetable kingdom; தாவரம் நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).   ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் அதுவே - அதுவே ; அத்தன்மை வாய்ந்ததே  படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்ட...

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் அழிவு -  கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுகம் இன்றி -  இன்-மை. Without;இல்லாமல், அறை -   அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம் ; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை போகாதாகி - செல்லாமல் ஆகி  வழி -  நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி ; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை ; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. வந்த - வரவு  வன்கண்  -  மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை. அதுவே - அதுவே ; அத்தன்மை வாய்ந்ததே  படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்க...

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

குறள் 763 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் ஒலித்தல் -  oli-   11 v. [T. uliyu, K. uli, Tu.uri.] intr. 1. To sound, as letter; to roar,as the ocean; சத்தித்தல் ஒலித்தக்கா லென்னாமுவரி(குறள், 763). 2. To wash, as clothes; ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக்குறிப்புத்தொண்ட. 113).--tr. To remove, as dirt;to clean; விளக்குதல் உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31).   ஒலி - ஓசை; ஆரவாரம்; இடி; காற்று; எழுத்தொலி; சொல். ஒலித்தக்கால் - கடலைப்  (கடல் அலைகளைப்)  போன்று ஆரவாரத்துடன் ஒலித்தல்  என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை...

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண்

குறள் 762 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு இடத்து -  இடம்  - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம் அஞ்சா - அஞ்சாத ; பயம் கொள்ளாத  வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை தொலைவு - அழிவு; சோர்வு; குறைகை; தோல்வி; முடிவு; தூரம். இடத்து - இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி தொல்படைக் - அரசனுடைய முன்னோர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும்படை கல்லால் - ஓர்ஆலமரம்; கல்லாலமரம்; குருக்கத்தி; பூவரசு. அல்லால் - அல்லால்  அரிது - அர...

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை

குறள் 761 உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்  வெறுக்கையுள் எல்லாம் தலை [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் உறுப்பு - uṟuppu   n. உறு¹-. 1. Limb,member of body; சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு. அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்; ūṟu   s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு. அஞ்சா - அஞ்சாமை - பயப்படாமை, திண்மை வெல் - வெல் - vel   வெல்லு, I. v. t. overcome, conquer, subdue, carry the day, செயி.; வெற்றி படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மே...

மறமானம் மாண்ட வழிச்செலவு

குறள் 766 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு [பொருட்பால்,  படையில், படைமாட்சி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  மறம் - வீரம்,வலிமை; வெற்றி; போர்;  மானம் - கௌரவம், பெருமை, கற்பு, வானம்,பெருந்தன்மை, மதிப்புடைமை, அன்பு மாண்ட - மாண்(ணு)-தல் - மாட்சிமைப்படுதல், மிகுதல், நன்றாதல்,  வழிச் செலவு - படைகள் செல்லும் பொழுது வழி நெடுக்க ஆகும் செலவு தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு. என நான்கே - என்ற நான்கும் ஏமம் - வலிமை, பொன் , காவல் , இன்பம் படைக்கு - போர் புரிய (ப்போகு)ம் படைகளுக்கு முழுப்பொருள் ஒரு சேனைக்கு எது வலிமை என்று கூறுகிறார் திருவள்ளுவார். அவர் நான்கு குணங்களை படைகளின் வலிமைக்கு தேவையானதாக கூறுகிறார் 1) மறம் - ஒரு படைக்கும் வீரம் மிக அவசியமான ஒன்று. போர் குணம் மிக அவசியம். அஞ்சா நெஞ்சம் வேண்டும் 2) மானம் - படைகளுக்கு என்று ஒரு மதிப்பு வேண்டும். அவர்களின் தொழில் மக்களால் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்வது நாட்டின் ப...

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

குறள் 769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. [பொருட்பால், படைமாட்சி, படையில்] பொருள் சிறுமையும் - சிறுமை   - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. செல் - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான். செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லா   - செல்லாத  துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை. செல்லாத் துனியும் - நீங்காத வெறுப்பும் / வருத்தம் ; போகாத் துன்பம் உறுதலும் (போகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வன) வறுமையும் - வறுமை - ...