Skip to main content

Posts

Showing posts with the label 16 இயல் - கற்பியல்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

  குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். காமத்திற்கு - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. அதற்கு -  அதற்கு இன்பம்  - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம்,  காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. கூடல் -  மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை. முயங்கப் - முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். பெறின் -  பெறுதல் - அடைதல்; ப...

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

  குறள் 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடல் -  ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். ஊடுக -  ஊடுதல்  - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. மன்னோ - வாழ்வேனா ? ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு. ஒளியிழை -  ஒளி பொருந்திய அணிகளை அணிந்த என் காதலி யாம் - தன்மைப்பன்மைப்பெயர் இரப்ப - இரப்பு - வறுமை; பிச்சை யாசிக்கை. நீடுக - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுக...

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

  குறள் 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடுதல்  - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். ஊடிப் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெறுகுவம் - பெறுவோம்  கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம். வெயர்ப்பக் - வெயர்ப்பு - வேர்வைநீர்; வேர்வையுண்டாகை; சினம். கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடலின் - கூடுதல்  - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்;...

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

  குறள் 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று [காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்] பொருள் நினைத்திருந்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். நோக்கினும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல் அனைத்தும் - எல்லாம் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி. உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ள...

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

  குறள் 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று [காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்] பொருள் தன்னை -  தலைவன்; தமையன்; தமக்கை; தாய். உணர்த்தினும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல் காயும் -  காய்தல்  - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல் ; வெறுத்தல்; வெகுளுதல் ; கடிந்துகூறுதல்; வெட்டுதல் வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல் பிறர்க்கும் - பிறர் - அயலார் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை இந் - இந்த  நீர்  - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை நீரர் - தன்மையராகத்தான்; குணம் படைத்தவர் ஆகுதிர் - இருப்பீர் என்று  - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். முழுப்ப...

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

  குறள் 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று [காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்] பொருள் தும்முச் - தும்மு-தல் - tummu-   5 v. intr. [T. tum-muṭa, M. tumpuka.] 1. To sneeze; சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல் ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312). 2. To breathe; மூச்சுவிடுதல் (சூடா.--tr. To emit, let go, leave; விடுதல் (W.)   செறுப்ப - செறுப்பு - கட்டுப்பாடு; நெருக்கம்; கொலை. அழுதாள் - அழுதல் -   அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய் நுமர் - நுமன் - உம்மைச்சார்ந்தவன். உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல். எம்மை - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு. மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். -  மறைத்திரோ -  மறைத்திடவேதான் செய்தீர் என்று  - எந்தநாள், எப்போது...

நீரும் நிழலது இனிதே புலவியும்

  குறள் 1309 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் நீரும் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. நிழலது - நிழல் -  சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய். இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக புலவியும் - புலவி - ஊடல்; வெறுப்பு. வீழு - vīẕu  -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.) வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால் வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே - இடத்தே இனிது -  இனிமை  - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக முழுப்பொருள் (வெயிலின்...

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

  குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. நொந்து-தல் - nontu-   5 v. intr. நந்து¹-.[K. nondu.] To perish; அழிதல் நூறு கோடிபிரமர்க ணொந்தினார் (தேவா. 1218, 3).  ;; 5 v. tr. நந்து²-.cf. நுந்து-. To trim; தூண்டுதல் நொந்தாத செந்தீ(பதினோ. காரை திருவிரட். 13).   நொந்தார் - பகைவர் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அறியும் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். காதலர் - கணவன், தோழன், மகன் ...

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

  குறள் 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி. துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. புணர்வது - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள். நீடுவது - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல். அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்...

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

  குறள் 1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]  பொருள் தஞ்சம் - எளிது; தாழ்வு; எளிமை; பற்றுக்கோடு; அடைக்கலப்பொருள்; உறுதி; பெருமை. தமர்  - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. உடைய  - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.) நெஞ்சம் - நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. தமர்   - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. அல்வழி -  நெறிஅல்லாதநெறி; தகாதவழி; அல்வழிப்புணர்ச்சி முழுப்பொருள் என்னுடைய நெஞ்சமே நெறிக்குப்புறம்பாக எனக்கு அணுக்கமாக இல்ல...

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

  குறள் 1299 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]  பொருள் துன்பத்திற்கு - துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. யாரே - யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி. துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). ஆவார் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.) நெஞ்சம் - நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. துணை  - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுத...

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

  குறள் 1297 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]  பொருள் நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். மறந்தேன் - மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303). அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். மறத்தல்  - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303). அல்லா - வருத்தம்; மகமதியர்வழிபடும்கடவுளின்பெயர். மறக்கல்லா   -  மறக்க முடியாமல் என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்...

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

  குறள் 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் இளி-த்தல் - iḷi-   11 v. cf. இளி¹-. [M. iḷi.]tr. 1. To disgrace, condemn; அவமதித்தல் (W.) 2. To laugh, scorn, ridicule; பரிகசித்தல்.(W.)--intr. To grin; to show the teeth, as incringing or in craving servilely; பல்லைக் காட்டுதல்  தக்க -  takka   தகுந்த, adj. part. see under தகு. இளித்தக்க -  இழிவைத் தரக்கூடிய இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செயினும் - செய்தாலும்  களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல் களித்தார்க்குக் - கள்ளுண்டு தற்காலிகமாகவாது கவலை மறந்து மகிழ்ந்திருந்தார்க்கு கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை. அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை அற்றேல் - அப்படியானால் அற்றே - அப்படியானால் கள்வ - கள்வம் - திருட்டுச்செயல்; கவர்ச...

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

  குறள் 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் கால் - ஒருவினையெச்சவிகுதி காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல் காணுங்கால் - காணும் பொழுது காணேன் - காணவில்லை  தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. ஆய - ஆகும் காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது காணேன்  - காணவில்லை   தவறு  - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. அல்லவை -  தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை முழுப்பொருள் என் அன்பிற்கு இனிய தலைவனை காணும் பொழுது அவரது தவறுகளை நான் காண்பதில்லை. தவறுகள் இருப்பினும் என் கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஆனால் அவர் என்னை பிரிந்து சென்றுள்ள பொழுது, அவரை நான் காணாத பொழுது அவரது தவறுகள் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்று தனது சிக்கலை கூறுகிறாள் தலைவி.  கூடி இருக்கும் பொழுது அவர் வருங்காலத்தில் பிரிந்து செல்லக்கூடும் என்ற அவரது தவறை அவள் காணவில்லை. அதுவே பிரிந...

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

  குறள் 1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல் அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல்  உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி. பாய்தல் - தாவுதல்; நீர்முதலியனவேகமாய்ச்செல்லுதல்; மேல்நின்றுகுதித்தல்; நீருள்மூழ்குதல்; எதிர்செல்லுதல்; பரவுதல்; வரைந்துபடிதல்; விரைந்தோடுதல்; தாக்குதல்; விரைவுபடுதல்; அகங்கரித்தல்; மடிப்புவிரிதல்; கூத்தாடுதல்; ஓடிப்போதல்; தாக்கிப்பேசுதல்; குத்துதல்; வெட்டுதல்; முட்டுதல். பாய்பவரேபோல் -  பாய்பவரைப்போல; தாவுபவர் போல பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல் ; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல் அறிந்து -  அறிதல்  -...

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

  குறள் 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை. பெண்ணினான் - பெண்ணினால் – பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்) பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை. உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்; கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணினான் - தம்முடைய கண்ணசைவாலேயே காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. காமநோய் - s. Love-sickness, மதன நோய். சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடு...

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

  குறள் 1279 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண். நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் மென் - - மெல்லிய - மென்மையான தோளும் -  தோள்  - புயம்; கை; தொளை. நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி ஆண்டு - அகவை; அவ்விடம் ஆண்டு - ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reig...

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

குறள் 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் நெருநற்றுச் - நேற்று. சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. காதலர்  - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.; யாமும் - யாம்  - தன்மைப்பன்மைப்பெயர் எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு. ஏழு - ஓர்எண், seven   எழு - eẕu   II. v. i. get up, rise, எழும்பு; 2. appear, originate, தோன்று; 3. awake, துயிலெழு; 4. spread as fame or rumour பரவு; v. t. commence, தொடங்கு. நாளேம் - நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்ப...

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

  குறள் 1270 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் [காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்] பொருள் பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. பெறுதல் -  அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். பெற்றக்கால் - அப்படியே பெற்றுவிட்டாலும் என்  - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இ...

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

  குறள் 1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து [காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்] பொருள் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல். வென்று - வெல்லுதல் வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். ஈக - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய். கலந்து   - கலத்தல்  - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல். மாலை  - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத...