Posts

Showing posts with the label வெருவந்தசெய்யாமை

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

  குறள் 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] பொருள் செரு - போர்; ஊடல். வந்த - வருதல் போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன். சிறை  - காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று. செய்யா - செய்யாமல் வேந்தன் -  எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். வெரு - அச்சம்; பயம் வெருவந்து - அச்சம் வந்து வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம். கெடும் -  கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல். முழுப்பொருள் போர் மற்றும் வெள்ளம் வறட்சி தொற்று நோய் நிதி நெருக்கடி போன்ற காலகட்டங்கள் வந்தால் எப்படி...

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

  குறள் 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] பொருள் இனத்து - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். எண்ணாத   -நினைக்காத, ஆலோசிக்காத, மதிக்காத, முடிவுசெய்யாத வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். சினத்து - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை. ஆற்றிச் -  ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முற...

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

  குறள் 567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கடுமொழியும் -  கடுமொழி -  கடுமையானசொல், வன்சொல். கையிகக்க - kaiyikkk   inf. To exceed, be excessive, break over bounds, வரம்புகடக்க. 2. To escape one, to be gone beyond recall, to be irrecoverable. (p.) கையிகந்த - கையிகத்தல் - அளவுக்குமேற்படுதல்; மீறுதல்; ஒழுங்குதப்புதல்; கடத்தல். தண்டமும்  - தண்டம் - கோல்; தண்டாயுதம்; அபராதம்; தண்டனை; குடைக்காம்பு; உலக்கை; படகுதுடுப்பு; ஓர்அளவை; உடம்பு; படை; படைவகுப்புவகை; திரள்; வரி; கருவூலம்; இழப்பு; யானைகட்டும்இடம்; யானைசெல்லும்வழி; ஒறுத்துஅடக்குகை; வணக்கம்; ஒருநாழிகைநேரம்; செங்கோல். வேந்தன் -  எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். அடு - அடுத்தல் -  கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல். முரண் -  பகை; போர்; வலிமை; பெருமை; மாறுபாடு; காண்க:முரண்...

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

Image
குறள் 562  கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கடிது -  கடுமையானது; விரைவாய்; மிக. ஓச்சி -  ஓச்சுதல் எறிதல்; பாய்ச்சுதல்; செலுத்துதல்; வீசுதல்; உயர்த்துதல்; ஓட்டுதல்:தூண்டிவிடுதல். மெல்ல  - மெதுவாக எறிக -  எறிதல் - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல். நெடிது -  நீண்டது; தாமதம் ஆக்கம்  - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து நீங்காமை  - nīngkāmai   neg. v. noun. That which is inseparable, பிரியாமை. 2. Unchange ableness, continuance, நித்தியமாயிருக்கை. வேண்டுபவர்  - விரும்புபவர், வேண்டுகின்றவர் முழுப்பொருள் ஒரு நாட்டில் தவறுகள் குற்றங்கள் நடக்கும். அதற்கு தண்டனைகள் கொடுக்கப்படும். ஒரு அரசர் அல்லது அரசாங்கம் குற்றங்களை சகித்து...

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

Image
குறள் 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] பொருள் கடுஞ் - கடும் - கடுமை - கொடுமை; கண்டிப்பு; கடினம்; வன்மை; மிகுதி; விரைவு; வெம்மை; மூர்க்கம்; சினம் சொல்லன் - சொற்களை பயன்படுத்துபவர்  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இலன் -  இல்லை என்று ஆயின் -  ஆனால்; ஆராயின். நெடுஞ் - நெடும் - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து. செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. நீடு - நெடுங்காலம்; நிலைத்திருக்கை. இன்றி - இல்லாமல் ஆங்கே - அங்கே கெடும் -  கெடும்; கேடும் விளைவிக்கும் முழுப்பொருள் அரசர் மக்களிடம் அன்பான சொற்களுக்கு மாறாக கடுமையான சொற்களை பயன்படுத்துவாராயினும் மக்களிடம் கண்ணோட்டம் அல்லாமல் இருப்பார் ஆயினும்...

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

குறள் 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] பொருள் அருஞ் - அருமை - அருமை -  அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள் இன்னாது - தீது; துன்பு இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல் இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு முகத்தான் - முகத்து + ஆன் முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம் ஆன் - அவ்விடம், இக்கணம் பெருஞ்செல்வம் -  பெரிய செல்வம் பே -  ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஏ); நுரை; அச்சம்; மேகம்; 'இல்லை'என்னும்பொருள்தரும்சொல் எய் - முள்ளம்பன்றி; அம்பு; ஓர்உவமவுருபு. பேஎய்   - பேய் - பிசாசம்; காட்டுத்தன்மை; தீமை; வெறி. கண்டன் - கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல். அன்னது - அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறி...

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல

குறள் 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] பொருள் வெருவந்தம் - அச்சம். வெருவந்தசெய்யாமை - வெருவந்த செய்யாமை அதிகாரம், ஆள்வோர் தாமும், தம்முடைய அமைச்சர்களும், குடிமக்களும் அஞ்சும்படியான எண்ணங்கள் கொள்ளாமையும், செயல்கள் செய்யாமையும்பற்றி கூறுகிறது செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். வெ -  ve   adj. Hot, warm, harsh, hard, severe, cruel, used in combination. It is the ra dical of many words, as வெங்களம், a battle field; வெந்நீர், hot water; வெயில், the heat of the sun, &c. வெங்கோலன் - கொடுமையான அரசன்  ஆயின் - ஆனால்; ஆராயின். ஒருவந்தம் - உறுதி; ஒருதலை; நிலைபேறு; சம்பந்தம்; ஒற்றுமை; தனியிடம். ஒல்லைக் - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு. கெடும் - கெடுதல் - அழ...

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

Image
குறள் 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை] பொருள் வெருவந்தம் - அச்சம். வெருவந்தசெய்யாமை -  வெருவந்த செய்யாமை அதிகாரம், ஆள்வோர் தாமும், தம்முடைய அமைச்சர்களும், குடிமக்களும் அஞ்சும்படியான எண்ணங்கள் கொள்ளாமையும், செயல்கள் செய்யாமையும்பற்றி கூறுகிறது தக்காங்கு - தக்கபடி; நடுவுநிலையாக; takkāṅku   adv. தக்க + ஆங்கு 1. Suitably, regularly, in an orderly manner;தக்கபடி. 2. Impartially; நடுவுநிலையாக. தக்காங்குநாடி (குறள், 561). நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு. நாடி - அவற்றை நோக்கி; ஆராய்ந்து தலைச்செல்லா - அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் வண்ணம் - vaṇṇam   s. colour, வருணம்; 2. way, manner, method, விதம்; 3. a poetical verse, melody, metre, இராகம்; 4. beauty, அழகு; 5. all kinds of ointment...

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல்

Image
குறள் 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம். கடியன் - கடுமையுள்ளவன், கடினசித்தமுடையவன். என்று - என்றுசொல்லி உரை - உரைக்கை; சொல்; பொருள்விளக்கம்; ஒலி; பேச்சு; மொழி; முழக்கம்; ஆசிரியவசனம்; ஆகமப்பிரமாணம்; மாற்றுரை; விடை; பொன்; புகழ்; தேய்வு; எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை உரைக்கும் - சொல்லுவார்கள், முழங்குவார்கள் இன்னாச் - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி; வெறுப்பு. சொல் - சொல், பேச்சு வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். உறை -  பெருமை ; நீளம்; உயரம்; பொருள் ; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; ...

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்

Image
குறள் 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை] பொருள் கற்றும் - கற்கை - படித்தல். கல்லார்ப் - நெறிநூல்கள் கல்லாதவர் கல்லார் - கல்வியறிவற்றவர், கீழ்மக்கள். பிணி -  நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை பிணிக்கும் - நோய், துன்பம், the three kinds of temperament, வாதம் (flatulency), பித்தம் (bile), and சிலேட்டுமம் (phlegm) பிணித்தல் - சேர்த்துக்கட்டுதல்; வயப்படுத்துதல். கடுங்கோல் - கொடுமையான ஆட்சி செய்யும் அரசு (அரசன்) கோல் - செங்கோல் (அரசு) அல் - அல்லது - தீவினை [அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல(கலித். 148)], தவிர   அதுவல்லது - அது அன்றி ,அது அல்லாமல்  அதுவல்லது - அதைப்போல் தீவினை இல்லை - வேறு இல்லை நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை நிலக்குப் - இந்த நிலம்  பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி;...