நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
குறள் 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் [பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நல் - நல்ல; வறுமை; நன்மையான; மிக்க; கடுமையான. நல் - nal நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச). இனத்தின் - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் ஊங்கும் - ஊங்கு-தல் - ūṅku- 5 v. intr. [T. ūgu.]To swing; ஆடுதல் பூங்க ணாய மூக்க வூங்காள்(நற். 90). ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம். துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறி...