குறள் 340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு [அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை] பொருள் புக்கில் - உடம்பு; வீடு; புகலிடம்; தங்குமிடம். அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமைந்தின்று - தகுதியில்லாத கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். கொல்லோ - நோய்ப்பட்ட , துன்புறுத்துகின்ற உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி. உடம்பினுள் - உடம்பிற்குள்ளே துச்சில் - ஒதுக்கிடம்; தங்குமிடம்; மயில்முதலியவற்றின்கொண்டை. இருந்த - iru- 4 v. intr. [K. iru, M. iri.]1. To exist; உளதாதல் ஊரிலே ஏரி இருக்கிறது.2. To remain; நிலைபெறுதல் வலம் வரும்படி யிருப்பது கயிலைமால் வரையே (கந்தபு. திருக்கைலாச. 12).3. To sit down; உட்காருதல் நிற்றலிருத்தல் கிடத்தலியங்க...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.