Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_097

இளிவரின் வாழாத மானம் உடையார்

  குறள் 970 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு வரின் - வரும் வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழாத - இருக்காத; மகிழாத மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல். உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ் தொழுது - தொழுதல் - வணங்கல் ஏத்தும் - ஏத்து-தல் - ēttu-   5 v. tr. 1. To praise,extol; துதித்தல் (திவா.) 2. To bless; வாழ்த்துதல் பகைதவ நூறு வாயென . . . ஏத்தினாள் (சீவக.32...

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

  குறள் 968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் மருந்தோ - மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை மற்று -ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு. ஓம்பும் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி. பெருந்தகைமை  - பெரும் தன்மை; பெரும் பொறுமை; பெரும அழகு -  பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு. அழிய - அழித்தல் - aḻi-   11 v. tr. caus. of அழி¹-. 1.To destroy...

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

  குறள் 967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் ஒட்டார் - பகைவர் பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு. சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள். வாழ்தலின் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். அந் - அந்த  நிலையே - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல். கெட்டான்  - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்...

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

குறள் 966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை  [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை. இன்று - iṉṟu   . Third person sing. neut. of இல், it is not, இல்லை. 2. An expletive, ஓரசைச்சொல். இன்றேல். If not, if wanting.   இன்றால் - இல்லை புத்தேள் -  புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம் நாட்டு - நிலை; சுவர்எழுப்புகையில்குறுக்கேவைக்கும்கல். நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உய்யாதால் - நிறைவேறாது  என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. இகழ்வார் - இகழ்-தல...

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குறள் 965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் [பொருட்பால், குடியியல், மானம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குன்றின் - குன்று -  சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். அனை - அன்னை; அந்த ஒருவகைமீன். அனையாரும் - அவரும் குன்றுவர்  -  குன்றுதல்  -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். குன்றுவ - குன்று -   சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். குன்றி -  குன்றுதல்  -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். அனைய  - அத்தன்மையான; ஒத்த. செயின் - செய்தால் முழுப்பொருள் குன்றுப்போல் (மலைபோல) உயரமான புகழை உடைய நற்குடியில் பிறந்தவராயினும் ஒருவருடைய புகழ் குறையும். எப்பொழுது அப்புகழ் குறையும் ? குற்றம் சிறிதளவாயினும் கீழ்மையான செயல் அல்லது தீங்கு விளைவிக்கும் செயலை செய்தால் ஒருவருடைய புகழ் / மானம் குறையும். குன்றிமணி என்பது அளவில் சிறியது; அதோடு ஒப்பின் குன்று மி...

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

குறள் 964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் தலையின் - தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு இழிந்த - இழிதல் - இறங்குதல்; விழுதல் இழிவுபடுதல்; தாழ்தல் வெளிப்படுதல் மயிர் - உரோமம்; சாமரை; தூவி. அனை - அன்னை; அந்த; ஒருவகைமீன்; aṉai   demonst. pron. அ That;அந்த. அனைநால்வகையும் (தொல். பொ 245). அனையர் - அதற்கு நிகரானவர் மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர். நிலையின் - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல். இழிந்தக் -  இழிதல் -  இறங்குதல்; விழுதல் இழிவுபடுதல்; தாழ்தல்...

பெருக்கத்து வேண்டும் பணிதல்

குறள் 963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு [பொருட்பால், குடியியல், மானம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பெருக்க - perukka   adv. பெருகு-. Greatly,intensely; மிகுதியாய். ஏன் நீ பேராசைகொண்டுபெருக்கத் தவிக்கிறாய்? Loc. பெருக்கத்து - அறிவும் பொருளும் அதிகமாய் இருபோரிடம் வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவ...

இன்றி அமையாச் சிறப்பின

குறள் 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் இன்றி - இல்லாமல் அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாச் - அமையாத; தகுதியாகாத; பொருந்தாத; உண்டாகாத; உடன்படாத சிறப்பின - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். குன்ற - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். வருப - வருகின்ற விடல் - viṭal   n. விடு¹-. 1. Leaving;renunciation; முற்றும் நீங்குகை. சமந்தமம் விடல்(கைவல். தத்துவ. 9). 2. Pouring; ஊற்றுகை.(நாமதீப. 695.) 3. Fault; குற்றம். (சது.) முழுப்பொருள் ஒரு பொருள் இல்லாமல் நமக்கு இந்த காரியம் (உதாரணமாக பசி தீர) ஆகாது என்று இருந்தாலும் அந்த பொருளை தவறான அறமற்ற வழியில் ஈட்டினால் அதனால் தற்காலிகமாக அந்த காரியம் நடக்கும் ஆனால...

சீரினும் சீரல்ல செய்யாரே

குறள் 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். [பொருட்பால், குடியியல், மானம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சீர் -  செல்வம் ; அழகு ; நன்மை; பெருமை ; தலைமை; மதிப்பு; புகழ் ; இயல்பு; நேர்மை; செம்பொருள் ; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு. சீரினும் - புகழ், செல்வம், பெருமை தரும் செயல்களை காட்டிலும் சீர்   அல்ல - இகழ்ச்சி தருகின்ற செயல்களை செய்யாரே - செய்ய மாட்டார்கள் சீரொடு -  புகழ், செல்வம், பெருமை முதலியனவும் பேராண்மை - அரியவீரச்செயல்; மிக்கவீரம்; மானம். வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டுபவர் - விரும்புவர் முழுப்பொருள் மானத்தை விரும்பி போற்றி வேண்டுபவர் புகழ் செல்வம் பெருமை ஆகியவற்றையும் வேண்டுபவர் தான் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பார். அத்தகையவர் பெருமை தரக்கூடிய செயல்களை செய்கிறாரோ இல்லையோ இகழ்ச்சி தரக்கூடிய செருக்கு ...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

குறள் 969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் மயிர் - உரோமம்; சாமரை; தூவி நீப்பின் -  நீத்தல் -  பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல். வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். ஆ - எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை; வாழாக் - வாழாதா  கவரிமா - கவரிமான் - kavari-māṉ   n. id. +. Yak,Bos grunniens; மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20). அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.) அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் நீப்பர் -  நீத்தல் -  பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல். மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு...