Posts

Showing posts with the label 08 இயல் - அரசியல்

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

Image
குறள் 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இன்பத்துள் - இன்பம் -  மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. விழைவு  - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி. விழைப  - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. விழையாதான்   - விழையா...

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

குறள் 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]   பொருள் இன்னாமை - இனியவாகாமை; துன்பம், துயரம் தீமை இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. எனக் - என, என்று கொளின் - கொண்டால் ஆகும் -  ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு. ஒன்னார் - பகைவர் விழையும் -    விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; த...

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

குறள் 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]   பொருள் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி. விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. விழையான் - விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல் இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று. என்பான் -  என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன். துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத...

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

குறள் 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பொருள் தெய்வத்தான் - தெய்வம் -  கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம். ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன். ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆகாது - நடக்காது, அமையாது, நிகழாது, உண்டாகாது, வளராது எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும். முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை. தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு. மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து. வருத்துதல்  - வருவித்தல்; பெருகுதல்; உண்டாக்குதல்; மனப்பாடஞ்செய்தல்; பயில்வித்தல்; வருந்தச்செய்தல். வருத்தக் - வருத்து - துன்பம்; காண்க:வரத்து. கூலி - வேலைக்குப்பெறும்ஊதியம்; வாடகை; கூலிக்காரன். தரும் - கொடுக்கும் முழுப்பொருள் தெய்வம் ...

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

குறள் 618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பொருள் பொறி -  வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ் இன்மை  - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. யார் - யாவர், எவர் யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும் பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன். அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்; aṉṟu   அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else). அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புத...

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

குறள் 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் முயற்சி  - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை. திருவினை -  நல்வினை, அறச்செயல்; முற்பிறப்பிற்செய்தபுண்ணியச்செயல். ஆக்கும் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல் முயற்று - முயற்சி  - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை. இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. இன்மை  - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. புகுத்தி - புகு-த்தல் - puku-   11 v. tr. Caus. of புகு¹-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல். விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வ...

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

குறள் 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடிமை - சோம்பல் குடிமைக் -  உயர்குலத்தாரதுஒழுக்கம்; பிறந்தகுடியைஉயரச்செய்தல்; குடிப்பிறப்பு; அரசரதுகுடியாயிருக்குந்தன்மை; குடித்தனப்பாங்கு; அடிமை; குடிகளிடம்பெறும்வரி கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் தங்கின் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு ஒன்னார்க்கு -  ஒன்னார் -  பகைவர் அடிமை - தொண்டுபடும்தன்மை; அடிமையாள்; தொண்டன் புகுத்தி - புகு-த்தல் - puku-   11 v. tr. Caus. of புகு¹-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல். விடும் - விடுதல் - நீங்குதல்; ந...

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

Image
குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு. இலா - இல்லை ; இல்லாதவர்  மன்னவன் - மன்னன்; இந்திரன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை அடி - (வி)அடிஎன்ஏவல்; புடை தாக்கு வீசு மோது கொல்லு. அளந்தான் - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பே...

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து

  குறள் 607 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் [பொருட்பால், அரசியல், மடியின்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடி - தாக்குகை; மா சிற்றுண்டி பொடி இடியேறு பேரொலிகழறுஞ்சொல்; குத்துநோவு; அக்கினி உறுதிச்சொல் ஆட்டுக்கடா இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல் புரிந்து - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை ...

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

குறள் 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] பொருள் உரம் - வலிமை; திண்மை திடம் மரவயிரம்; எரு மார்பு அறிவு ஊக்கம் படைவகுப்பின்முன்னணி; குழந்தைகளுக்குவிழும்சுளுக்குவகை; மதில் உள்ளத்தின்மிகுதித்தன்மை; விரைவு ஒருவற்கு -  ஒரு மனிதனுக்கு உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது   வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு. அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இல்லார் - இல்லாதவர் மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை. மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். ஆதலே - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; ...

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

  குறள் 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பரியது - பெரிய உடம்பு பெற்றது கூர்ங் - மிகுதி; கூர்மை; கூர்நுனி; குயவன்சக்கரத்தைத்தாங்கும்ஓர்உறுப்பு; இலையின்நடுநரம்பு; கதிர்க்கூர்; காரம்; குத்துப்பாடானபேச்சு; மிக்க; சிறந்த. கோட்டது - கோட்டம் - வளைவு; வணக்கம்; நடுநிலைதிறம்புகை; மனக்கோணல்; பகைமை; பொறாமை; நாடு; நகரம்; தோட்டம்; கரை; யாழ்; மாக்கோலம்; உண்பன; பசுக்கொட்டில்; பசுக்கூட்டம்; குளம்; வயல்; நீர்நிலை; குரங்கு; வெண்குட்டம்; அறை; கோயில்; ஒருமணப்பண்டவகை; மாறுபாடு; சிறைச்சாலை; இடம்; வாசனைச்செடிவகை; குராமரம்; பாசறை; பச்சிலை. கூர்ங்கோட்டது – கூரிய கொம்புகளை (தந்தங்களை) கொண்டது ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம். வெரூஉம் - வெரூஉ - அச்சம் வெரூஉதல் - மருண்டஞ்சுகை; verūutal   n. id. Beingafraid, startled; மருண்டஞ்சுகை. அலமர லரயிடைவெரூஉத லஞ்சி (குறிஞ்சிப். 137). புல...

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

Image
  குறள் 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வெள்ளத்து -  வெள்ளம்  - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை. அனைய -  அத்தன்மையான; ஒத்த. மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். நீட்டம் - நீளம்; ஓசையின்நீட்சி; நீட்டுகை; தாமதம். நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல் மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர். தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே உள்ளத்து - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. அனையது -  அத்தன்மையான; ஒத்த. உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்த...