Posts

Showing posts with the label 04 இயல் - பாயிரவியல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

Image
குறள் 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செயல் -   தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செயற்பாலது - செய்யக்கூடிய செயல்கள்  ஓரும் - ஆசை நிலை. ஓர்தல் - ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல். அறனே - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உயற்பாலது  - ஒழிக்கத் தக்கவை, விலக்கத் தக்கவை, கொய்தெறிய வேண்டியவை ஓரும்  - ஆசை நிலை. ஓர்தல் -  ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல். பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன் முழுப்பொருள் 1) ஒருவன் செய்ய வேண்டியவை என்ன?  செய்யத்தக்க செயல்களை ஆராய்ந்து செய்வதே அறம் ஏனெனில் அறத்...

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறத்தான் - அறவழி வாழ்வினால் வருவதே -  வருதல்  இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி எல்லாம் - முழுதும் புறம்பு - puṟampu   n. புறம்¹. [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது. (W.) 3. Other; மற்றை. (W.)4. Back of a person; முதுகு. தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51). புறத்த - இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை புகழும்  - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அக...

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] பொருள் வீழ் -  To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.) வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய. படாஅமை - வரும் வரைக்கும் காத்திராமல் நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி ஒருவன் - ஓர்ஆண்மகன்;...

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் அந்தணர் - அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன் என்போர் - என்கிறவர்  அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறவோர் - தரும வழிகளின் படி நின்று வாழும் உயர் குணத்தோர் (பிரமத்தை அறிந்த ஞானிகள்) மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. எவ் - எந்த  உயிர்க்கும் -  உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் தண்மை - குளிர்ச்சி; சாந்தம்; இன்பம்; மென்மை; தாழ்வு; விளைவுக்குறைவு; அறிவின்மை. செந் தண்மை - அருள் பூண்டு - பூண்(ணு)-தல் - pūṇ-   7 v. [T. pūnu, K.pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல்.பூண்பதுவும் பொங்...

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல். நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.) நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere...

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நிறைமொழி -  பலிக்கும்வாக்கு; மந்திரம். மாந்தர்   - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.  மறைமொழி - மந்திரம்; வேதம்; இடக்கரடக்கல். காட்டிவிடும் - காட்டு-தல் - kāṭṭu-   5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல் காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல் நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல் முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செ...

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். இன்றி - இல்லாமல். அமைதல்   -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாது - உண்டாகாது  உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். யார் -  யாவர், எவர் யார்க்கும் - எவருக்கும் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி. இன்று  - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். இன்றி -  இல்லாமல். அமைதல்   -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாது...

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் தானம் -இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை. தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. இரண்டும் -இரண்டு தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல். தங்கா - நிலைபெறாத ; தங்காத ; அடங்காத  வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை. உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்த...

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. சிறப்பொடு - சிறப்புடன்  பூசனை - நாள்வழிபாடு; சிறப்பித்தல் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லாது - செல்லாமல்  வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு. வறக்கு - வற-த்தல் - vaṟa-   12 v. intr. [K. baṟu,bari, M. varu, Tu. vare.] 1. To dry up;காய்தல். (பிங்.) 2. See வறங்கூர்-, 1. வானம் வறக்குமேல் (குறள், 18). 3. To grow lean; to shrink;குறைந்து மெலிதல். (W.) மேல் - மேலிடம்;...

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

Image
குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] பொருள் கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. பொறியில் - பொறி - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ். குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத...