யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் யாம் - தன்மைப்பன்மைப்பெயர். மெய்யாக் - மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி. காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. கண்டவற்றுள் - அறிந்தவற்றுள் இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும் ஒன்றும் - சிறிதும், oṉṟum oNNum ஒண்ணும் (+ neg.) nothing வாய்மையின் - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான. பிற - மற...