Skip to main content

Posts

Showing posts with the label பெரியாரைத் துணைக்கோடல்

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

குறள் 450 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் பல்லார் -  பலர் பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை. கொளலின் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும் பத்து - ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர்முதலியோரிடத்துஉள்ளபத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில்பத்துப்பதிகம்கூடியபகுதி; சீட்டுக்கட்டில்பத்துக்குறியுள்ளசீட்டினம். அடுத்த - aṭutta   aTutta அடுத்த next; (with time words) the one after the coming one   அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல். தீமைத்தே - தீமை- கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன. நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். தொடர் - தொடர்கை; சங்கிலி; விலங்கு; பஞ்சு; வரிசை; பிசின்; பூமாலை; மரபுவழி; சொற்றொடர்; பழைமை; நட்பு; உறவு; உலோகங்களைஉருக்கஉதவும்மட்பாண்டம். கைவிடல் -  க...

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

குறள் 449 முதலிலார் க்கு  ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம். இலார்க்கு - இல்லாதவர்க்கு  ஊதியம் - இலாபம்; கல்வி; பயன். இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. மதலை - மகன்; குழந்தை; மழலைமொழி; பாவை; பற்றுக்கோடு; தூண்; வேள்வித்தூண்; வீட்டின்கொடுங்கை; பற்று; மரக்கலம்; கொன்றைமரம்; காண்க:சரக்கொன்றை. ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்...

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

குறள் 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல் இடிப்பாரை - தம்மை தக்க சமயத்தில் கண்டித்துச் சொல்லித்  இல்லாத - தம்மைச் சூழ வைத்திராத, இல்லை ஏமருதல் - திகைத்தல்; களிப்புறுதல்; காக்கப்படுதல். ஏமரா - காவலற்ற மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். கெடுப்பார் - கெடுப்பவர்கள் இலானும் - இல்லை என்றாலும் கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல். முழுப்பொருள் ஒருவருக்கு அல்லது ஒரு மன்னருக்கு பெரியோர்கள் சான்றோர்கள் துணை மிக மிக அவசியம். இன்றியமையாதது. ஏனெனில் ஒரு மன்னரை ...

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

குறள் 447 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடிக்கும் - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல் துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). துணையாரை - துணையார் - உதுவுவோரை  ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்...

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

குறள் 446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் தக்கார் - தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர். இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் இனத்தனாய் - இனத்தான் - உறவினன். தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். ஒழுக - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். வல்லானைச் - வல்லான் - வலிமையுள்ளவன்; திறமையானவன்; கடவுள்; சூதாடுபவன். செற்றார் - பகைவர் செயக்கிடந்தது -செய்யக் கூடியது இல் - ஒன்றுமில்லை முழுப்பொருள் தக்கார் என்றால் பெரியோர் சான்றோர் என்று மட்டும் அல்லாது நடுவுநிலைமையுடையோர் என்ற பொருளும் அடங்கும். ஆதலால் (ஒரு அரசர்) ஒருவர் நடுவுநிலைமையுடையோரான சா...

சூழ்வார்கண் ணாக ஒழுகலான்

குறள் 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் சூழ்வார் -சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர். கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். ஆன் - ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.) ஒழுகலான் - ...

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

குறள் 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் அரிது - aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.   அரியவற்றுள் - அருமையானவற்றினுள் எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின. அரிதே - அரிதானது; அருமையானது பெரியாரைப்  - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். பேணித் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல். தமராக் - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி கொளல் - கொள்ள வேண்டும் ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும். முழுப்பொருள் அரிதான செல்வங்கள் பல உண்டு ஆனால் நமக்கு நல்லவற்றை ...

அறனறிந்து மூத்த அறிவுடையார்

குறள் 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்] பொருள் அறன் - aṟaṉ   n. அறம்; தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).   மூத்த -  மூத்தோர்; முதியோர்; அறிஞர் mūttōr   n. மூ-. 1. Aged persons; elders; முதியவர். விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22). 2. Learned persons;ப...

தம்மிற் பெரியார் தமரா

குறள் 444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.  [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தம்மிற் - தம்மை விட ஞானத்திலும், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் பெரியார் -  பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள்; மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. தமரா - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். வன்மையுள் -  வன்மை  - வலிமை; கடினம்; வன்சொல்; ஆற்றல்; வலாற்காரம்; சொல்அழுத்தம்; கோபம்; கருத்து; வல்லெழுத்து. எல்லாம் - முழுதும் தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தல...

உற்றநோய் நீக்கி

குறள் 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்] பொருள் உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல் ( உற்றதெல்லாஞ் சொன்னபின் (கம்பரா. கைகேசி.5) ); உண்மை ( உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும் .); இடுக்கண். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். உற்றநோய் நீக்கி   - முன்பு வந்த துன்பங்களை நீக்கி உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம் உறாஅமை - பின்பு துன்பங்கல் அமையு(யாது) முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். கா-த்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் ...