அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
குறள் 210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் [அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்] பொருள் அரும் - அரிய கேடன் - கெட்டவன், கேடுடையவன்; அழிப்பவன். அருங்கேடன் - கேடுகள் தன்னைச் சூழாதவன் என்பவன் (அரும் கேடன் – கேடுகளுக்கு அரியவன், அவை இல்லாதவன்) என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல் மருங்கு - பக்கம்; விலாப்பக்கம்; இடை; வடிவு; எல்லை; இடம்; சுவடு; சுற்றம்; குலம்; ஒழுங்கு; செல்வம்; நூல். ஓடித் - ōṭu- 5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டம...