Skip to main content

Posts

Showing posts with the label குறிப்பறிதல் - 03 காமத்துப்பால்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

  குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணொடு - கண்ணுடன்  கண்  -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இணை -  இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு நோக்கு -  நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல். வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்பு...

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

  குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர். போலப் - ஓர்உவமவுருபு, போன்று பொதுநோக்கு - சமநோக்கு; எல்லோரையும்ஒப்பநோக்குகை; விருப்புவெறுப்பற்றபார்வை; இயற்கையாகஅமைந்தஅறிவு. நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். காதலார் - காதலர்  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே - இடத்தே உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி உள - உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் முழுப்பொருள் காதல் வயப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பொழுது அயலாரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொள்கின்றனர். அத்தகைய பார்வை காதலர் கண்களுக்கு உண்டுப் போல. இ...

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

  குறள் 1098 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  அசையியல் - acai-y-iyal   n. அசை¹- +.Slender woman; நுடங்கிய இயல்புடைய பெண் அசையியற் குண்டாண்டோ ரேஎர் (குறள், 1098).   அசையியற்கு - நுடங்கிய இயல்புடைய பெண்ணிற்கு உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் ஆண்டு  - அகவை; அவ்விடம், Year; வருஷம் ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி. ஏஎர் - அழகு யான் - தன்மையொருமைப்பெயர் நோக்க - ஓர்உவமவுருபு. நோக்க - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். பசை - ஒட்டும்பசை; பிசின்; சாரம்; ஈரம்; பக்தி; அன்பு; பற்று; இரக்கம்; பயன்; செல்வம்; கொழுப்பு; முழவின்மார்ச்சனைப்பண்டம்; உசவு. பசையினள் - அன்பு உள்ள அவள் பைய - மெல்ல நகும் - நகு-தல் -...

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

குறள் 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள்  செறு-தல் -  ceṟu-   6 v. tr. 1. To control,as the senses; to subdue, as the passions; அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா.84, 9). 2. To hinder, prevent; தடுத்தல் வரையாவாயிற் செறாஅது (மதுரைக். 748). 3. To be angry with; சினத்தல் அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134). 4. To hate, dislike, detest; வெறுத்தல் செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).5. To cause pain, torment; வருத்துதல் செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78). 6. To overcome;வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46). 7. To kill, destroy; அழித்தல் புரங்கள்மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3).--intr. To change, as one's mind; வேறுபடுதல் அன்பிற் செறப்பட்டா ரில்லம் புகாமை (ஆசாரக். 80).   செறாஅச் -   சினம் இல்லாமல்  சிறு  - ciṟu   VI. v. i. same as சிறுகு; 2. v. t. make small, contract, குறை VI. சிறு -...

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

குறள் 1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள் உறாஅதவர்போல் - உறாதவன் - நொதுமலன், பகையும்நட்பும்இல்லாதவன். சொலினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம். செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல் செறாஅர்  - கோபம்கொண்டிருக்கவில்லை சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். ஒல்லை - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு. உணரப்படும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்த...

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

குறள் 1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள் குறி - அடையாளம்; இலக்கு; குறியிடம்; நினைத்தஇடம்; நோக்கம்; குறிப்பு; மதக்கொள்கை; முன்ன்றிந்துகூறும்நிமித்தம்; சபை; முறை; காலம்; ஒழுக்கம்; ஆண்பெண்குறி; அடி; இலக்கணம். குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை. கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை. ...

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்

குறள் 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள் யான்  - தன்மையொருமைப்பெயர் நோக்கும்  -  நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். காலை  - கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. நிலன்  - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை நோக்கும்  -  நோக்கு...

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்

குறள் 1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் [காமத்துப்பால், களவியல்,  குறிப்பறிதல் ] பொருள் நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். நோக்கினாள் - பார்த்தால், கவனித்தாள், விரும்பினாள் நோக்கி - நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு;  ஓர்உவமவுருபு. இறைஞ்சுதல் - தாழ்தல்; கவிழ்தல் வளைதல் வணங்குதல் வணங்குதல் -  நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல். வணங்குதல் -  நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல். நுடங்குதல் - அசைதல்; துவளுதல்; தள்ளாடுதல்; ஆடுதல்; வளைதல்; நுட்பமாதல்; அடங்குதல்; ஈடுபடுதல்; மெலிதல். இறைஞ்சினாள் - வணங்கினாள்; சூழ்ந்துக்கொண்டாள், ஆடினாள், மெலிந்தாள் அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அ...

இருநோக்கு இவளுண்கண் உள்ளது

குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. [காமத்துப்பால், குறிப்பறிதல், களவியல்] பொருள் இரு - இரண்டு நோக்கு -  கண்; பார்வை ; அழகு; கருத்து ; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு நோக்குதல் - கண்காணித்தல் இவள் - இவளுடைய உண்கண் - மைதீட்டியகண் உள்ளது  - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது. ஒரு  - ஒரு நோக்கு  - பார்வையில் நோய்  - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.  நோக்கு  - விருப்பம் (மேலே சொல்ல பட்ட நோக்கு-இன் பொருளை பார்க்கவும்) ஒன்று  - மற்ற ஒரு பார்வை அந் நோய்  - அந்த நோய்யை, துன்பத்தை  மருந்து - தீருக்கும் மருந்து முழுப்பொருள் ஒரு காதல்வயப்பட்ட பெண்ணுடைய மைதீட்டிய கண்ணுக்கு இரண்டு பார்வைகளாம். ஒன்று அவளுடைய உள்ள காதலை குறிக்குமாம். அதாவது காதலனை பிரிந்து இருப்பதனால் வரும் விரக (காமம்/காதல்) வேட்கை உணர்த்தும் பார்வை. அ...

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்

குறள் 1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்  செம்பாகம் அன்று பெரிது. [காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்] பொருள் கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி. களவு  -> கள்ளத்தனமான; திருட்டுத்தனமான; [தான் நோக்கியவழி நாணி ( நாணத்துடன் )​ இறைஞ்சியும் ( வணங்கியும்),  நோக்காவழி ( பார்க்காத நேரத்தில் ) உற்று நோக்கியும்] தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று. கொள்ளும் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை. சிறு - சிறிய - ciṟiya   சிறு, (adj.) (சிறுமை) littl...