Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_064

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

  குறள் 640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள்  முறைப்படச் - முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. சூழ்ந்தும் - சூழ்தல் -  சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல். முடிவிலவே -  குறைபடவே (முடிபடாத) செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்வர் - செய்வார்கள் திறப்பாடு - கூறுபாடு; சீர்ப்படுகை; திறமை. இலாஅதவர் - இல்லாத அமைச்சர்கள் முழுப்பொருள்  ஒரு அமைச்சர் அரசருக்கு அடுத்த சில இடங்களில் (ஸ்தானத்தில்) இருப்பவர். ஒரு அரசர் மேலிருந்து ஆனையிடுபவர். திட்டங்களை முடிவுசெய்பவர். அவரால் எல்லாவற்றையும் செயல்படுத்த முடியாது. ஒரு அரசர் அவ்வப்போது வந்து கண்காணிக்க முடியும். அவ்வளவு தான் ஏனெனில் ஒரு அரசர் பல துறைகளில் பங்காற்றுபவர் இறுதி முடிவு எடுப்பவர். அவரு...

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

குறள் 639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள்  பழுது -  பயனின்மை; குற்றம்; சிதைவு; பதன்அழிந்தது; பிணமாயிருக்குந்தன்மை; பொய்; வறுமை; தீங்கு; உடம்பு; ஒழுக்கக்கேடு; இடம்; நிறைவு. எண்ணும்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். மந்திரியின் - மந்திரி - அமைச்சன்; வியாழன்; சுக்கிரன்; குபேரன்; வரும்பொருள்உரைப்போன்; படைத்தலைவன்; புதன்; பித்தம்; காண்க:திராய். பக்க த்துள்   - பக்கம்  -  அருகு; இடம்; பாரிசம்; நாடு; வீடு; விலாப்புறம்; வால்; அரசுவா; சிறகு; அம்பிறகு; நட்பு; அன்பு; சுற்றம்; கொடிவழி, வமிசம்; சேனை; பதினைந்துதிதிகொண்டகாலம்; திதி; கூறு; நூலின்பக்கம்; கோட்பாடு; அவமானத்தின்உறுப்பினுள்மலைநெருப்புஉடைத்துஎன்றதுபோன்றஉறுதிசெய்வசனம்; துணிபொருள்உள்ளவிடம்; தன்மை; கையணி; ஒளி; நரை; உணவு. தெவ் -  பகை; பகைவன்; போர்; கொள்ளுகை. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல், (வி)ஆராய்; தெளி. எழுபது - eḻu-patu  ...

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

  குறள் 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  அறி -  அறிவு, ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா கொன்று - கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். அறியான் - அறியாதவன், உணராதவன் எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும். உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன். உழையிருந்தான் - உடனிருப்போன்; அமைச்சன்; நோயாளிக்குஉதவிபுரிபவன். கூறல் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல் கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு. முழுப்பொருள்  ஒரு அரசன் அல்லது தலைவன் ஆட்சி செலுத்த நா...

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

குறள் 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  செயற்கை - இயற்கைக்குமாறானது; காண்க:செயற்கைப்பொருள்; தொழில்; தன்மை அறிந்தக் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை கடைத்தும் - kaṭai-   4 v. [K. kaḍa.] tr. 1.To churn with a churning rod; மத்தாற்கடைதல் பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2).2. To turn in a lathe; to form, as moulds on awheel; மரமுதலியன கடைதல் கடைந்த மணிச்செப்பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52). 3. To mash toa pulp, as vegetables, with the bowl of a ladle;மசித்தல். 4. To increase, as the passion of love;மிகப்பண்ணுதல். காதலாற் கடைகின்றது காமமே(சீவக. 1308).--intr. 1. To trickle, drip, as honey;அரித்தல். கடையுங் கட்குரல் (சீவக. 1202). 2. Torattle and wheeze, as the throat from accumulati...

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

குறள் 635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள்  அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம் அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். ஆன்று -  நிறைந்து:விரிந்து; நீங்கி. அமைந்த  - அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் சொல்லான் - சொற்களை பயன்படுத்துபவனை  எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். திறன் - திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு, பசு, எருமை கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு. அறிதல்  - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறிந்தான் ...

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்

குறள் 633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள்  பிரித்தலும் - பிரித்தல் - பிரியச்செய்தல்; முறுக்கவிழ்தல்; பகுத்தல்; வகுத்தல்; கட்டவிழ்தல்; பங்கிடுதல். பேணிக் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல். கொளலும் - கொளல் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை. பிரிந்தார்ப் - பிரிந்தவர் ; பிரித்துக்கொண்டவர் பொருத்தலும் - பொருத்து - இணைப்பு; உடல்மூட்டு; மரக்கணு; ஒன்றுசேர்க்கை; ஒப்பந்தம்; மரத்தின்இணைப்பு; கன்னப்பொட்டு வல்லது - வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்க...

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

குறள் 632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். வன்கண் -  மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை. குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல் கற்று - கல்வி அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். கற்றறிதல் - கல்வியினை கற்று அதனை அறிந்து பின்பற்றுதல்  ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி ஆள்வினையோடு - முயற்சியுடன்  ஐந்துடன் - ஆகிய ஐந்து அங்கங்களை  மாண்டது - மகிமைப்பட்டது மாண...

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு

குறள் 636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; அறிவு, இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை. நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை; நுட்பம்; பொருளின்நுட்பம்; காலநுட்பம்; கரந்துறைகோள்களுள்ஒன்று; ஓரணி; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்; நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. நூலோடு-  நூல் அறிவோடு உடையார்க்கு - உடையவர்களுக்கு அதி - வலைச்சாதி; மிகுதிப்பொருளைத்தரும்ஓர்இடைச்சொல்; அதிகம் அப்பால் மேன்மை சிறப்புமுதலியபொருள்தரும்ஒருவடமொழிமுன்னொட்டு. நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆரா...

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும்

குறள் 634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள் தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல். தெரிதலும் - ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுதல். அதற்கு தேவையான வலிமையையும் ஆராய்தல், செயலின் சிறப்பாக செய்வதற்கான மாற்றுகளை ஆராய்தல் தேர்ந்து செயலும் - தேர்ந்துசெயல் - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும் ஒருதலை - n. id. +. 1. One-sidedness; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம்(குறள், 1196). 2. Positiveness, certainty; நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225), ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம். ஒருதலையாச் சொல்லலும் - கேட்போர் மறுக்க முடியாத அளவிற்கு நிச்சயமாக உரைத்தல்/ சொல்லுதல் வல்ல(து) - வலிமையுள்ள(து); திறமையுள்ள(து). அமைச்சு  - அமைச்சன்; அமைச்சுஇயல்,  2. Office and functions of a minister;மந்திரி...

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்

குறள் 631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்  அருவினையும் மாண்டது அமைச்சு. [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள் கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள். கருவியும் - ஒரு செயலை செய்வதற்கு தேவையான கருவிகள், துணை கருவிகள் - அறிவு, திறன் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். காலமும் - சரியான நேரத்தில் சரியான ஒரு செயலை ஆற்றும் திறன் செய்கை -  தொழில்; செயல்; மனஉடல்செய்கைகள்; வேலைப்பாடு; ஒழுக்கம்; உடன்படிக்கை; செயறகைப்பொருள்; காண்க:செய்கைச்சூத்திரம்; பில்லிசூனியம்; வேளாண்மை; அரசாங்கஅனுமதிபெற்றுப்புதிதாகப்பண்படுத்தியநிலம். செய்கையும் - ஒரு செயலை செய்யும் விதம்/வகை செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்யும் - தான் செய்கின்ற செயலின்  அரு - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற...