Posts

Showing posts with the label 13 இயல் - நட்பியல்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

  குறள் 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து [பொருட்பால், நட்பியல், மருந்து] பொருள் உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி. தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல். தீர்ப்பான் - மருத்துவன் மருந்து  - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை. உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம். உழைச்செல்வான் - நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன். என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அப்பால் - அதன்மேல்; அப்பக்கம். நாற்  - நான்கு கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். கூற்றே மருந்து - அமுதம்; ...

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

  குறள் 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உற்றது -  நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றான் - உற்றவன்  - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி. அளவும் -  அளவு -  பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை. அளவும் -  அளவு -  பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை  காலமும் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். கற்றான் -   நூலறிந்த கற்றுச் சிறந்த மருத்துவன் கருதிச்   - கருதுதல் -  எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; ந...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

  குறள் 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். நோய்  - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம். நாடி - நாடுதல்  - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். அது - அஃது; அஃறிணைஒரு...

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

குறள் 940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். [பொருட்பால், நட்பியல், சூது] பொருள் இழ-த்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).   இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு. இழத்தொறூஉம் - ஒருவன் தன் செல்வத்தை வைத்திழக்க இழக்க காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். காதலிக்கும் - காதல் -  காதலித்தல் - அன்புகொள்ளுதல், விரும்புதல். சூது  - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி. சூதேபோல் - சூதாட்டத்தை (சூதாட்டத்துக்குத் தன்னை இழந்தவர்கள் செய்வது) துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல். உழத்தல் -  செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல். உழத்தொறூஉம் ...

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

குறள் 939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின் [பொருட்பால், நட்பியல், சூது] பொருள் உடை -  ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. ஊண் -  உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு. ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ் கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை என்று -  எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். ஐந்தும் - ஐந்து (பூதங்கள், பொறிகள்) அடைதல் - சேருதல்; பெறுதல் கூடுதல் ஒதுங்குதல் அடுத்தல் சரண்புகுதல் அடையாவாம் - அடையமுடியாததாகிவிடும் ஆயம்  - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன் க...

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

குறள் 938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது [பொருட்பால், நட்பியல், சூது] பொருள் பொருள்  - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. கெடுத்து - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல். பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய். மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல். பொய் மேற்கொளீஇ – பொய்யும் சொல்லச் செய்யும் அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல் கெடுத்து - கெடுத்தல்  - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்...

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

  குறள் 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் கள்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை களித்து - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல். அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன் என்பது -  என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) கைவிடுக - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல் நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குத...

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

  குறள் 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் கள்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்ணாப் - உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்; போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன். களித்தல்  - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல். களித்தானைக் - கள்ளை உண்டு களித்திருப்போர் கால் - ஒருவினையெச்சவிகுதி காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல் உள்ளா-தல் -  uḷ-ḷ-ā-   v. intr. id. +. 1.To submit; வசப்படுதல் 2. To be involved asin suffering; உட்படுதல் துன்பத்திற்குள்ளானான். 3.To become privy to an affair; உடன்படுதல் (W.)   கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவ...

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

  குறள் 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. ஒற்றி -    ஒற்றுதல் -  ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்;  மறைதல் ; உளவறிதல். ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல். உள்ளூர் - ஊர்நடு; சொந்தஊர். நகப்படுவர் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். எஞ்ஞான்றும் -  எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை ஒற்றிக் -  ஒற்றுதல் -  ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்...

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

  குறள் 917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால். நெஞ்சம் -  நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. இல்லவர் - இல்லாதவர்  தோய்தல்  - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல். தோயார்  - தம்மை ஈடுபத்திக்கொள்ளார் பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். நெஞ்சில் - நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. பேணி - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; ...

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

  குறள் 918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் ஆயும் -  ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல். அறிவினர் - அறிவு உடையோர்    அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) அல்லார்க்கு - இல்லாதவர்க்கு  அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய் ; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். மாயை -- மூலப்பிரகிருதி; விந்து, மோகினி; மாயேயம்என்னும்மூவகைப்பட்டமலம்; மாயாபஞ்சகத்துள்ஒன்றாகியமாயை; பொய்த்தோற்றம்; மாயவித்தை; வஞ்சகம...

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

  குறள் 916 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். பாரிப்பார் - பாரித்தல் -  பரவுதல்; பருத்தல்; மிகுதியாதல்; தோன்றுதல்; ஆயத்தப்படுதல்; வளர்த்தல்; தோன்றச்செய்தல்; அமைத்துக்கொடுத்தல்; உண்டாக்குதல்; நிறைத்தல்; அணிதல்; அருச்சித்தல்; வளைத்தல்; உறுதிகொளல்; விரும்புதல்; காட்டுதல்; பரப்புதல்; பரக்கக்கூறுதல்; சுமையாதல்; நோயினால்கனமாதல்; இன்றியமையாததாதல்; சுமத்துதல்; காத்தல்; ஒத்தல். தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல். தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார் தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர...