Skip to main content

Posts

Showing posts with the label நினைந்தவர்புலம்பல்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

  குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் விளியும் - விளிதல் - இறத்தல்; அழிதல்; குறைதல்; கழிதல்; ஓய்தல்; சினத்தல்; நாணமடைதல்; அவமானமடைதல்; வருத்தப்படல்; மறிதல்; சொல்லுதல். என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. உயிர் -  காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் வேறு -  பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல். அல்லம் - அல்ல -  இல்லை என்பார் - என்று கூறுவார் அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம். இன்மை...

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

  குறள் 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் மறப்பின் - மறத்தல் -  maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303). எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். ஆவு-தல் - āvu-   5 v. tr. அலாவு-. Todesire; விரும்புதல் செந்நெலங் கழனிச்செய்வேட்டாவிய மறையோன் (உபதேசகா. சிவத்துரோ. 120).   ஆதல் -  ஆகுதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆவன் - ஆவேனோ? மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிச...

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

  குறள் 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர் [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் யாமும் - யாம் - தன்மைப்பன்மைப்பெயர் உளேம் - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன் கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். நெஞ்சத்து  - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. நெஞ்சத்து - நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப...

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்

குறள் 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன் [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி யான்  - தன்மையொருமைப்பெயர் மற்றியான் -  நான் அவ்வாறு எண்ணுதலை தவிர்த்து (பின்னால் வரப்போவது) என்  - என்னுடைய உளேன்  - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன் என்னுளேன்  - என்னுளே உயிருடன்  மன்  -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. மன்னோ -  வாழ்வேனா ? அவர்  -  அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்;  ஒருவரைக்குறிக்கும் பன்மைச்சொல். அவரொடு - அவர் உடன்  யான்  - தன்மையொருமைப்பெயர் உற்ற  - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்ற...

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

குறள் 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் உள்ளினும் -  உள் -  உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல். தீராப் - முற்றுப்பெறாமல் பெரு - peru   VI. v. i. grow thick, stout, numerous etc., see பரு. பெரிய - periya   adj. id. [T. M. peru,K. piriya, Tu. pēr.] 1. Large, great; பெரிதான.பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9). 2. Elder; மூத்த. பெரிய தாயார். 3.Important; great; முக்கியமான. பெரிய காரியம். மகிழ் - இன்பம்; குடிவெறி; மது; மரவகை. செய்தலால் - செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். கள்ளினும் - கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர...

எனைத்து நினைப்பினும் காயார்

குறள் 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு நினைப்பினும் - நினைப்பு - நினைவு - எண்ணம்; ஆலோசனை; ஞாபகம்; பாவனை; நோக்கம்; கவனம்; தியானம்; வருத்தம்; ஞாபகக்குறிப்பு; அரசர்கட்டளை. காய் - kāy   II. v. i. be hot or heated, சுடு; 2. burn, எரி; 3. be feverish, சுரங்காய்; 4. grow dry, lose moisture, வறளு; 5. wither, உலரு; 6. shine, be bright பிர காசி; 7. speak angrily, rage or burn with passion, சின; 8. suffer, as an empty stomach; v. t. burn, consume; 2. kill, அழி; 3. dislike, hate, வெறு; 4. cut, sever. வெட்டு; 5. harass, worry, tease, வருத்து; 6. scold, rebuke, கடிந்து பேசு. காய்வார் - those who scold people. காயார் - கடிந்து பேசாதவர் அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம் அன்று -அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். அன்றோ - அதுவல்லவா  காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். செய்யும்  -...

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்

குறள் 1205 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல் [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு; tam   part. தாம் Flexional increment generally used along with the nouns ofthird pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).  நெஞ்சத்து - நெஞ்சு -  மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. எம்மை க் -எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு. கடி - காவல்; விரைவு; கூர்மை; மணம்:காலநுட்பம்; கலியாணம்; விளக்கம்; அச்சம்; பேய்; ஐயம்; நீக்கம்; வியப்பு; புதுமை; மிகுதி; இன்பம்; கரிப்பு; கடுமை; இடுப்பு; குறுந்தடி. கொண்டார் - (ஆட்கொண்டார்) நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று. நாணார் - நாணம் கொள்ளாதவர் கொல்  - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடை...

நினைப்பவர் போன்று நினையார்கொல்

குறள் 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். நினைப்பவர் - நினைக்கின்றவர் போன்று - போல நினையார் - நினைக்காதவர் கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. தும்மல் -  tummal   n. தும்மு-. [T.tummu.] 1. Sneezing; தும்முகை. குறிப்பின்றித்தும்மல்போற் றோன்றிவிடும் (குறள், 1253). 2.Breath; மூச்சு (பிங்.)   சினைத்தல் - தோன்றுதல்; பூஅரும்புதல்; தழைத்தல்; சிரங்குபுடைத்தல்; கருக்கொள்ளுதல்; பருத்தல். சினைப்பது - தோன்றுவது போன்று - போல கெடும் - கேடு முழுப்பொருள் தும்மல் என்பது எல்லோருக்கும் வரும் இயற்கையான ஒன்று. பொதுவாக தும்மல் வந்தால் நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்று தான் நாம் அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். அப்படி இர...

எனைத் தொனறு இனிதே காமம்

குறள் 1202 எனைத்தொன றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும் ஒன்று - ஒன்றும் - சிறிதும் ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. இனிதே - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக காண் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை, காதல் (புணர்ச்சி). தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். வீழ் - வீழு (விழு), ஆசி, வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு) வீழ்வார்   - ஆசைப்படுபவர் (காதலர்) நினைப்ப - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். வருவது - வருதல்  ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; ...

விடாஅது சென்றாரை கண்ணினால்

குறள் 1210 விடாஅது சென்றாரைக்  கண்ணினால் காணப்  படாஅதி வாழி மதி  [காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்] பொருள் விடாஅது - விடாமல் சென்றாரைக் - சென்றாரை - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணினால்  - தம்முடைய கண்ணசைவாலேயே காணப் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்...