Skip to main content

Posts

Showing posts with the label நட்பு

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

  குறள் 790 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் இனையர் - இனை - iṉai   adj. of this degree (in respect of size or quantity இன்ன, as in "இனைத் துணைத்து" (குறள்)   இவர் - இவன், இவள்என்பவற்றின்பன்மை; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச்சொல். எமக்கு - எனக்கு இன்னம் - இத்தன்மையுடையேம்; காண்க:இன்னும்; இனிமேலும் யாம் - தன்மைப் பன்மைப் பெயர் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். புனையினும் - அழகு; பொலிவு; அலங்காரம்; அணிகலன்; கால்விலங்கு; சீலை; புதுமை; நீர். புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு ; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். நட்பு -  சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோட...

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

  குறள் 789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் நட்பிற்கு - நட்பு -  சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. வீற்றிரு -  īṟṟiru   VII. v. i. sit majestically or in state. சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், he is seated on the throne. வீற்றிருத்தல் - சிறப்போடிருத்தல்; வேறுபாடுதோன்றஇருத்தல்; இறுமாந்திருத்தல்; தனிமையாயிருத்தல்; கவலையற்றிருத்தல். வீற்றிருக்கை -  வீற்றிரு-.Throne; அரசிருக்கை. யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால் கொட்பு - சுழற்சி; சுற்றித்திரிகை; மனச்சுழற்சி; சரராசி; வளைவு; கருத்து; நிலையின்மை இன்றி - இல்லாமல் ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல் ஒல்லும் - செய்ய முடிந்த வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்ம...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

  குறள் 786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். நக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல் நட்பது -  நட்பு -  சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. நட்பு -  சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. அன்று -  அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல் நெ...

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

குறள் 785 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் புணர்ச்சி - சேர்க்கை; ஒரேநாட்டார்ஆதல்; கலவி; எழுத்துமுதலியவற்றின்சந்தி; முன்பின்தொடர்பு; அணிகலன். பழகுதல் -  பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல். வேண்டா - வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not  உணர்ச்சிதான் - உணர்ச்சி -  உணர்வு; அறிவு மனம் நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. கிழமை  - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை. தரும் -  கொடுக்கும்  முழுப்பொருள் நட்பென்பது ஒருவரோடு ஒருவர் சேர்ந்து இருப்பதோ அல்...

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

குறள் 784 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று  இடித்தற் பொருட்டு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக. அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். நட்டல் - naṭṭal   v. n. loving (நள்ளு); 2. transplanting, நடல், ஊன்றுகை மிகுதிக் - அதிகம்; எழுத்துஇரட்டிக்கை; நிறைவு; திரள்; பொலிவு; மீதி; சிறப்பு; செருக்கு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். மேற் -  மேற் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்...

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

குறள் 783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நவில்தொறும் -  navil   நவிலு, I. v. t. (நுவல்) say, speak, சொல்; 2. learn, study, கல். நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை. போலும் -pōlum   part. போல்-. Particleexpressing doubt; ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல்.; ஓர்அசைச்சொல் பயில்தொறும் -  பயில்,  [பயிறல்]   3 v. intr. 1.To become trained, accustomed; தேர்ச்சியடைதல். 2. To gain acquaintance, move as friends;பழகுதல். பயிறொறும் பண்புடையாளர் தொடர்பு(குறள், 783). 3. To occur, take place; நிகழ்தல் 4. To be close, thick, crowded; நெருங்குதல் பய...

நிறைநீர நீரவர் கேண்மை

குறள் 782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் நிறை -  பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால் நீர  - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன. நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. நீரவர் - குணம் உடையவர் கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு. பிறை - இளஞ்சந்திரன்; மகளிர்தலையணிவகை; அபிநயவகை. மதிப் - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவ...

செயற்கரிய யாவுள நட்பின்

குறள் 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் செயல் -  செய்-. 1. Deed, act, action;செய்கை ; தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு; அரிய - ariya   adj. அரு-மை. Precious,dear, excellent, rare, difficult; அருமையான.  யா - யாவை உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் நட்பின் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. அதுபோல   - அதனை போன்று வினைக்கு - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. அரிய  - ariya   adj. அரு-மை. Precious,dear, excellent, rare, difficult; அருமையான. யா - யாவை உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் காப்பு -...

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

குறள் 787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் அழிவினவை -அழிவு -  கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம் அழிவு  -  கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக அழிவின்  - அழிவில் இருந்து அவை  - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம்; புலவர்; நாடகஅரங்கு;  பன்மைச்சுட்டு [ pronoun (அவ்) plural of அது, they, those things.]; அப்பொருள்கள். நீக்கி - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை உய்த்து - உய்த்தல் -  செலுத்துதல்;  கொண்டுபோதல் ;  சேர்த்தல் ; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்;  கொடுத்தல் ; அனுப்புதல்;  குறிப்பித்தல் ;  அறிவித்தல் ; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல். ஆறு உய்த்து  -  நல் அற வழ...

உடுக்கை இழந்தவன் கை போல

குறள் 788 உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் உடுக்கை - Raiment,clothing; உடை, இடைசுருங்குபறை; சீலை உடுத்தல். இழந்தவன் - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல் கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். போல - போல், போன்று ஆங்கே -  ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை. இடுக்கண் - மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை களைவதாம் - களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல். நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள...