Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_119

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

  குறள் 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம். எனப் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு. பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். நன்றே -  நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. நயப்பித்தார் - நயப்பி-த்தல் -  nayappi-   11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)   நல்கு - nalku   III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடா...

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

  குறள் 1189 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் பசக்கு - pacakku   n. Nāñ. 1. Substance;பொருள். 2. Ability; திறன் பசக்கெனல் - pacakkeṉal   n. Onom. expr.signifying suddenness; திடீரெனற்குறிப்பு. பசப்புதல் - பசப்பு  இன்முகங்காட்டிஏய்த்தல்; அலப்புதல். பசப்பு  - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம். மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. பசக்கமன் - பசலைப் பூக்கட்டும் பட்டாங்கு - உண்மை; உள்ளநிலைமை; சாத்திரம்; மெய்போல்பேசும்கேலிப்பேச்சுமுதலியன; சித்திரவேலையமைந்தசேலை. என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில...

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

  குறள் 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் புல்லி - புறவிதழ்; பூவிதழ். புல்லிக் - புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல். கிடந்தேன் - கிடக்கை - படுக்கைநிலை; படுக்கை; படுக்குமிடம்; பூமி; பரப்பு; இடம்; உள்ளுறுபொருள். புடைபெயர்ந்தேன் - புடைபெயர்-தல் - puṭai-peyar-   v. intr. id. +. 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; நிலைமாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).2. To go beyond; to trangress limits; வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி.10). 3. To move, change place; அசைதல். நாப்புடைபெயராது (மணி. 23, 16). 4. To do anaction; தொழிற்படுதல். 5. To rise up, get up;எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240). அவ் - அந்த அளவில் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அள்ளிக்கொட்டுதல...

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

குறள் 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; சோதிநாள். விளக்கு - viḷakku   III. v. t. polish, brighten, துலக்கு; 2. illustrate, explain, விளங் கச்செய்; 3. sweep, பெருக்கு; 4. solder, பொடிவை. அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை பார்க்கும் - பார்த்தல்  - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; த...

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

குறள் 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் உவக்காண்-  uvkkāṇ   adv. At that time, அப் பொழுது. 2. There, in that place, அவ்விடம். (குறள்.) (p.) உவக்காணெங்காதலர்செல்வார். Lately when my husband left me--  ; உங்கே, உவ்விடம்; உங்கேபார் எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. காதலர் - காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன். செல்வார் - பிரிந்து சென்றுவிடுவார் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். இவக்காண் - இங்கே; இந்நேரமளவும் என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்ச...

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

குறள் 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் உள்ளுவன் -  உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை ) மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. யான் - தன்மையொருமைப்பெயர் உரைப்பது - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசு...

அவர்தந்தார் என்னும் தகையால்

குறள் 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் அவர் -அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்; தலைவியின் காதலர்/தலைவன்  தந்தார் - தருதல் - கொடை; கொடை அளித்தவர்  என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. தகையால் -குணத்தினால் ; தகுதியால் ' ஒப்பினால் ; பெருமையால்  இவர்தந்து - இவர் தந்து ;இவர் கொடுத்து  என் - என்  மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. ஊரும் - ஊர்-தல் - ūr- ...

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்

குறள் 1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடு நயந்தவர் - விருப்பத்திற்குரியவர்; ஆசைக்குரியவர் நயந்தவர்க்கு - நல்கு - nalku   III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடாட்சி. ஆமை - ஒரு நோய் நல்காமை - (என் மீது) ஆசை நோய் நேர்தல் - பொருந்துதல்; நிரம்புதல்; நிகழ்தல்; எதிர்ப்படுதல்; இளைத்துப்போதல்; மென்மையாதல்; எதிர்தல்; நெருங்குதல்; தீண்டுதல்; பெறுதல்; கொடுத்தல்; உடன்படுதல்; ஒத்தல்; உறுதிசெய்தல்; அமர்த்தல்; நியமித்தல்; தண்டனைக்குஉட்படுத்தல்; வேண்டுதல்; செல்லுதல்; வேண்டிக்கொள்ளல்; எதிர்த்தல்; அறுத்தல். நேர்ந்தேன் - உடன்பட்டேன் பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிப...

பசந்தாள் இவள்என்பது அல்லால்

குறள் 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல் [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் பசந்து - நேர்த்தி, Elegance; beauty; attractiveness; fineness பசந்தாயிருத்தல் , v. noun. Being pleasing, attractive, engaging to the sight. பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை. 'பசந்தாள் இவள்' - தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் கொண்டு உடல் வேறு நிறம் பூண்டது என்பது - என்று கூறுவாட் அல்லால் - மற்றபட்டி ‘இவளைத் - இந்த அழகு தலைவியை  துறந்தார் அவர்’  - விட்டு விட்டு பிரிந்து இந்த வருத்த நிலைக்கு கொண்டு வந்த அந்த தலைவனை என்பார்  இல் - என்று பழிப்போர் யாரும் இல்லையே முழுப்பொருள் இவள் அழகினால் தலைவன் மேல் காமம் கொண்டாள். இப்பொழுது பிரிவைக்கூட தாள முடியாமல் மற்றவர்கள் அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வாடியுள்ளாள் (தேக நிறம் மாறியுள்ளதாம்). அதாவது பிரிவால் வாடி இருக்கிறாளாம். என்று ஏசூவார்களாம் சுற்றத்தில் உள்ளவர்கள். ஆனால் ...

சாயலும் நாணும் அவர்கொண்டார்

குறள் 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா  நோயும் பசலையும் தந்து. [காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்] பொருள் சாயல் - மென்மைத்தோற்றம்; அழகு; ஒப்பு; நிறம்; மேனி; மென்மை; சாய்வு; இளைப்பு; நிழல்; மாதிரி; நுணுக்கம்; துயிலிடம்; சார்பு; மஞ்சள்; மேம்பாடு; மேம்பாடாகியசொல்; அருள். நாண் -> பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று நாணம் -> எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்  அவர்கொண்டார் - அவர் கொண்டு சென்று விட்டார் கைம்மாறு -  மறு, பிரதி; பதிலுதவி கைம்மாறா - அதற்கு பதிலாக / கைம் மாறாக (உடனடியாக) நோய் - வியாதி, துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு, நோ பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை. தந்து -  தருதல் முழுப்பொருள் என்னை பிரிந்து செல்லும் பொழுது என் காதலர...