குறள் 1020 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று [பொருட்பால், குடியியல், நாணுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண். அகத்து - அகம் - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு இல்லார் - இல்லாதவர் இயக்கம் - இயங்குகை; குறிப்பு வழி இசைப்பாட்டுவகை; சுருதி பெருமை மலசலங்கள்; வடதிசை கிளர்ச்சி பரப்புகை. மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை. நாணால் - நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண். உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் மருட்டி - மயக்கந்தருவது; கள்; மயங்கும்படிமினுக்குபவள். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது மருட்டியற்று - மயக்குவது போலாம...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.