Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_066

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

குறள் 659 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] பொருள் அழக் -  அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய் கொண்ட - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை. எல்லாம் - முழுதும் அழப் - அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய் போம் - ஓர்அசைச்சொல் இழப்பினும் - இழத்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்த...

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

குறள் 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] பொருள் கடிந்த - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல். கடிந்து - கடிதல் -  ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.  ஒரால் - ஒருவுகை, நீங்குகை. ஒரார் - நீங்காது ; ஒழியாது  செய்தார்க்கு - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. அவைதாம் - அச்செயல்கள் முடிதல் - muṭi-   4 v. [K. muḍi.] intr. 1.To end, terminate; to be complete, as in sense;முற்றுப்பெறுதல். சொன்முறை முடியாது (தொல்.சொல். 233). இந்நூன் முடிந்தது முற்றும். 2. Tobe effected or accomplished; நிறைவேறுதல்.முட்டின்றி மூன்று முடியுமேல் (நாலடி, 250). 3.To...

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

  குறள் 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] பொருள் பழி  - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன். மலைந்து - மலைத்தல் - மாறுபடுதல்; பொருதல்; மயங்குதல்; வருத்துதல்;  மலைந்து - மலை-தல் -  malai-   4 v. cf. மிலை-. [K. male.]tr. 1. To wear, put on; சூடுதல். மாபெருந் தானையர்மலைந்த பூவும் (தொல். பொ. 60). 2. To takeupon oneself; to enter into, as war; மேற்கொள்ளுதல். பழிமலைந் தெய்திய வாக்கத்தின் (குறள்,657). 3. To resemble; ஒத்தல். கவிகைமாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 4.To pluck; பறித்தல். கழுநீர் மலையு வயன்மா தினரே(கல்லா.). 5. To oppose, fight against;எதிர்த்தல். (சூடா.)--intr. 1. To fight; to become opposed; பகைத்து மாறுபடுதல். இகன்மலைந்தெழுந்த போழ்தில் (சீவக. 747). 2. To bestaggered; to be doubtful or confused; மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல்பற்றி மலையற்க(சி. போ. பா. 6, 2, பக். 146). 3. To wrangle,dispute; வாதாடுதல். தத்த மத...

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

குறள் 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஈன்றாள் - ஈன்றவள், தாய் பசி - உணவுவேட்கை; வறுமை; தீ. காண்பான் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். செய்யற்க - எதுவும் செய்யாமல்  சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர். பழிக்கும் - நிந்தித்தல்; புறங்கூறுதல். பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. முழுப்பொருள்  ஒருவர் செய்யும் செயல் எக்காலத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதி தவறக்கூடாது. அறம் அல்லாத செயல்களை ஒருவர் என்றும் செய்யக்கூடாது. அவ்வாறு மீறி செய்தால் சான்றோர் பழிப்பர் என்ற அ...

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

குறள் 655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] பொருள் எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல். eṟṟu   III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு. என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். இரங்குவ -  இரங்குதல் -  வருந்துதல்; அருளல் மனமழிதல்; அழுதல்; கழிவிரக்கம்கொள்ளல்; ஒலித்தல் யாழொலித்தல்; கூறுதல் ஈடுபடுதல் அற்க - வேண்டாம் செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம் செய்வானேல்  - மீறி செய்தால்  மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு. செய்யாமை - செய்யாதிருத்தல் நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வ...

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

குறள் 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடுக்கண் - மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை படினும் - படிதல் - அடியிற்றங்குதல்; பரவுதல்; வசமாதல்; கையெழுத்துத்திருந்திஅமைதல்; கீழ்ப்படிதல்; குளித்தல்; கண்மூடுதல்; அமுங்குதல்; கலத்தல்; வணக்கமுடன்கீழேவிழுதல்; நுகர்தல்; பொருந்துதல். இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள்  நடுக்கு - நடுக்கம்; மனச்சோர்வு. நடுக்கம் - நடுங்குகை; மிக்கஅச்சம்; துன்பம்; கிறுகிறுப்பு. அற்ற - அல்லாத காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல். யவர் - அவர் முழுப்பொருள்...

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

குறள் 651 துணைநலம் ஆக்கம்  தரூஉம்  வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் [பொருட்பால், அமைச்சியல்,  வினைத்தூய்மை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  துணை-  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்) நலம் - ந ன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து தரூஉம் - தரும், கொடுக்கும் வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி நலம் -    நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர...

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்

குறள் 653 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர் [பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை] பொருள் ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல். ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு ஓஒதல் - ஓவுதல் -  ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல். வேண்டும் -  vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன...

என்றும் ஒருவுதல் வேண்டும்

குறள் 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை [பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை] பொருள் என்றும் - எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா செயல்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா இடங்களிலும் ஒருவுதல் - விடுதல்; நீங்குதல்; கடத்தல்; ஒத்தல். வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must...

சலத்தால் பொருள்செய்தே

குறள் 660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. [பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை] பொருள் சலம் - அசைவு; நீர்; சீழ்நீர்; மூத்திரம்; நடுக்கம்; அசையும்அம்புக்குறி; இயங்குதிணை; சுழற்சி; தணியாக்கோபம்; கோபம்; பொய்ம்மை; வஞ்சனை; பட்சபாதம்; தீச்செயல்; மாறுபாடு; போட்டி; முள்ளம்பன்றியின்முள்இலாமிச்சை; பிடிவாதம். சலத்தால் - அறம் வழியில் அல்லாத வழியில் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பொருள்செய்-தல் - poruḷ-cey-   v. id. +.tr. 1. To treat with regard, esteem highly;மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன். 2.To comment on, explain; உரையிடுதல். Colloq.--intr. To acquire wealth; திரவியந் தேடுதல்.பொருள் செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77). பொருள்செய்து - பொருள் உருவாக்கிய / செல்வம் ஈட்டிய ஏமார்-த்தல் - ēmār-   v...