Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_055

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

குறள் 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் கொலையில் - கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல். கொடியாரை - கொடியான் - கொடுமையானவன் வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன். ஒறுத்தல்  - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல். பைங்கூழ் - இளம்பயிர்; விளைநிலம்; நோய். கட்டதனொடு - களைகட்டல் -   களைபிடுங்கல், களைபறித்தல் நேர் - உடன்பாடு; உவமை; செவ்வை; நீதி; நல்லொழுக்கம்; திருந்தியதன்மை; மாறுபாடு; நீளம்; வரிசை; பாதி; நுணுக்கம்; கொடை; கதி; காண்க:நேர்விடை; தனிமை; மிகுதி; ஊர்த்துவநிலை; நிலைப்பாடு; காண்க:நேரசை; வலிமை; முன்; பிராகாரம். முழுப்பொருள் பிற உயிர்களை மதிக்காது குறிப்பாக மனிதர்களை, காட்டு விலங்குகளை (புலி, யானை, சிறுத்தை, பறவைகள், மான் இன்னும் பல) எந்த ஒரு காரணத்திற்காவும் கொலை செய்தல் கொடுமையான ஒன்றாகும். அவர்களை ஒரு வேந்தன் விரைவாக ஆராய்ந்து அல்லது புகார் வந்தால் விரைவாக ஆ...

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

குறள் 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். புறங்காத்து - புறங்கா-த்தல் - puṟaṅ-kā-   v. tr. id. +To guard, protect, save; பாதுகாத்தல். வழிபடுதெய்வ நிற்புறங் காப்ப (தொல். பொ. 422). ஓம்பி -  ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு. கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல். வடு - தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன். அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்...

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

குறள் 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் எண்பதம் - எளியசெவ்வி, தக்ககாலம்; எண்வகைத்தவசம்; நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, கேழ்வரகு. செவ்வி - cevvi   n. id. 1. Time; காலம் (பிங்.) 2. Season, opportunity, occasion, juncture; ஏற்றசமயம். கதங் காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி (குறள், 130). 3. Audience; காட்சி செவ்வியுங் கொடா னிவ்வியல் புரிந்தனன் (பெருங்.இலாவாண. 9, 198). 4. Bud about to blossom;மலரும்பருவத்துள்ள அரும்பு (பிங்.) 5. Maturecondition; பக்குவம் முதிர்ந்த செவ்வித் தினையினை(கந்தபு. வள்ளி 158). 6. Newness; freshness;புதுமை. காயா மலருஞ் செவ்விப்பூப்போல (பு. வெ 9, 4, உரை). 7. Beauty, fairness, gracefulness,elegance; அழகு (சூடா.) வண்டுறை கமலச்செவ்வி வாண்முகம் (கம்பரா. சூர்ப்ப. 2). 8. Taste;சுவை. நாய் பாற்சோற்றின் செவ்விகொள றேற்றாதாங்கு (நாலடி, 322). 9. Smell; வாசனை நாவியசெவ்விநாற (கம்பரா. கார்கால. 35). 10. State, condition, appearance; தன்மை (W.) 11. Propriety;தகுதி. செவ்வியிற் றொடர்ந்த வல்ல ...

வேலன்று வென்றி தருவது மன்னவன்

குறள் 546 வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வேல் -  நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில். அன்று - அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else). வென்றி - வெற்றி தருவது - கொடுப்பது மன்னவன் - மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி. அதூஉம் - அதுவே கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள். கோடாது - வளையாது...

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்

குறள் 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் இயல்புளிக் - முறைப்படி; iyalpuḷi   adv. id. + உளி In accordance with the established custom or order;விதிப்படி. இயல்புளி வழிபட்டு (காஞ்சிப்பு. அபிராமி 4). கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி. ஓச்சும் - ஓச்சு-தல் - ōccu-   5 v. tr. 1. To cast,throw, discharge, as a weapon; எறிதல் செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர.67). (சூடா.) 2. To raise in order to strike, as thearm, a weapon; to lift up in a threatening manner; உயர்த்துதல் கடிதோச்சி மெல்ல வெறிக (குறள்,562). 3. To drive away, chase; ஓட்டுதல் வண்டோச்சி மருங்கணைதல். 4. To cause to go; torid...

குடிதழீஇக் கோலோச்சும் மாநில

குறள் 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். தழீ - ஓர்ஒலிக்குறிப்பு தழுவு - அணைப்பு; இருகையிலும்அணைக்கும்அளவு. இக்கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி. செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை ஓச்சு-தல் - எறிதல்; பாய்ச்சுதல்; செலுத்துதல்; வீசுதல்; உயர்த்துதல்; ஓட்டுதல்:தூண்டிவிடுதல். ஓச்சும் - உயரும் மா -  ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்...

அந்தணர் நூற்கும் அறத்திற்கும்

குறள் 543  அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்  நின்றது மன்னவன் கோல் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் அந்தணர் - அந்தணர்வாக்கு antaṇar-vākku   n. id. +. The Vēdas; வேதம். (சிந்தா. நி. 156.) அந்தணன் -  வேதத்தின் அந்தத்தை அறிபவன்; அழகிய தட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன் நூற்கும் - நூற் - nūṟ   [in combin. for நூல்.] See நூன்; நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு; நூற் பொருளினது நோக்கம்; நூலின் இறுதி. அறத்திற்கும் - அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஆதியாய் - ஆதி - தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம் பழைமை கடவுள் எப்பொருட்கும்இறைவன்; சூரியன் சுக்கிரன் திரோதானசக்தி; காண்க:ஆதிதாளம்; அதிட்டானம் ஒற்றி காய்ச்சற்பாடாணம் மிருதபாடாணம்; நாரை ஆடாதோடை குதிரையின்நேரோட்டம்; மனநோய் நின்றது - நிலைத்தபொருள்; தாவரம்; எஞ்சியது. மன்னவன் - maṉṉavaṉ   n. மன்னு-. 1.Se...

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து

குறள் 541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்  தேர்ந்துசெய் வஃதே முறை. [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் ஓர்ந்து - ஓர்-த்தல் - ōr-   11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12). கண்ணோட்டம் -  கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;); இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல். கண்ணோடாது - தாட்சிணியம் இல்லாமல் இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன...

இறைகாக்கும் வையகம் எல்லாம்

குறள் 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம். காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல். காக்கும் - பாதுகாக்கும், அரசாளும் வையகம் - மண்ணுலகம்; விலங்கு இழுக்கும் வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள். எல்லாம் - அனைத்தும், முழுதும் அவனை - அந்த தலைவனை, அரசனை முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள் மாறி மாறி வேலை செய்யும் நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவு முறைப் பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ் ; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. முறை - ஊழ், நீதி காக்கும்  - பாதுகாக்கும், முட்டு - விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை; தடை ; தட்டுப்பாடு; சங்கடம்; குறைவு ; உட்சென்று கடத்தலருமை; ...

வானோக்கி வாழும் உலகெல்லாம்

குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழுங் குடி. [பொருட்பால் , அரசியல், செங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வான் -  வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி. நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். வான் நோக்கி - வானம் பொழிகின்ற மழையை நம்பி, அதன் கொடைக்கு காத்து, அதனை எதிர் நோக்கி  வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழும் - வாழ்கின்ற உலகு -  உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று எல்லாம் -   முழுதும் உலகெல்லாம் - எல்லா உயிர்களைப் போல மன்னவன்  -  maṉṉavaṉ   n. மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும...