குறள் 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] பொருள் கொடை - ஈகம், தியாகம், ஈகை; உதவிப்பொருள்; கைக்கொண்டஆநிரையைஇரவலர்க்குவரையாதுகொடுக்கும்புறத்துறை; ஊர்த்தேவதைக்குமூன்றுநாள்செய்யும்திருவிழா; வசவு; அடி. அளி - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல் செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை. குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். நான்கும் - மூன்றுக்குமேல்ஒன்றுகொண்டஎண்; நாலில்ஒருபங்கு; வட்டிக்காகச்சேர்த்துஅறுவடையானதும்கொடுப்பதாகச்சம்மதித்துப்பெறும்தானியக்கடன். உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கட...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.