Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_028

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

குறள் 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மழித்தலும் - மழித்தல் - மொட்டையடித்துக் கொள்ளுதல். நீட்டலும் - நீட்டல் - நீட்டுதல்; குற்றுயிரைநெட்டுயிராகஇசைக்கும்செய்யுள்விகாரவகை; காண்க:நீட்டலளவு(வை); சடையைநீட்டிவளர்த்தல்; பெருங்கொடை. வேண்டா -வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not  உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் பழித்தது - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல். ஒழித்து - ஒழித்தல் - நீக்குதல்; முடித்தல்; அழித்தல்; ஒதுக்குதல்; குறைத்தல்; தவிர்த்தல்; தீர்த்தல்; கொல்லுதல்; காலிசெய்தல் விடின் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்க...

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

குறள் 278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு மனத்தது -  மனம் அது மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா. ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். மாண்டார் - மாட்சிமையுள்ளவர்; இறந்தவர் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. ஆடி - கூத்தாடுபவன்; கண்ணாடி பளிங்கு நான்காம்மாதம்; உத்தராடநாள்பகலில்பன்னிரண்டுநாழிகைக்குமேல்இரண்டுநாழிகைகொண்டமுகூர்த்தம்; நாரை ஆணிவகை. ஆடுதல் - அசைதல்; கூத்தாடுதல்...

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

குறள் 277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] பொருள் புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம். குன்றி - குன்றிக்கொடி; குன்றிமணி; மனோசிலை குன்றிமணி - சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். அனையரேனும்   அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்ற...

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

குறள் 276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] பொருள் நெஞ்சின் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம் துறவார் - துறவாதவர்கள் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல் துறந்தார் -  tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர் போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள். வஞ்சித்து - வஞ்சம் - கபடம்; பொய்; கொடுமை; வாள்; வஞ்சினம்; பழிக்குப்பழி; மாயம்; சிறுமை; அழிவு; மரபு; பிரபஞ்சம். வாழ்வாரின் - வாழ்வார் - வாழ்வோர் வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை. வன்கணார் - கொடுமையானவர் இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தல...

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

குறள் 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும் [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] பொருள் பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை. அற்றேம் - ஒன்றும் இல்லாத ஒரு நிலை என்பார் - என்று கூறுவார் படிற்று - படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை. ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல். எற்று - eṟṟu   III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்...

தவமறைந்து அல்லவை செய்தல்

குறள் 274 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தவ - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. மறைந்து - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். அல்லவை - தீயவை; பயனின்மை. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் புதல் - தூறு; ஒருபுல்வகை; மருந்துப்பூண்டு; அரும்பு; புருவம். மறைந்து -  மறைதல் -  ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். வேட்டுவன் - பாலைநிலத்திற்குரியவன்; வேட்டைக்குச்செல்வோன்; குறிஞ்சிநிலத்தலைவன்; குளவி; மகநாள். புள் -  பறவைப்பொது:வண்டு; கணந்துட்பறவை; பறவைநிமித்தம்; அவிட்டநாள்; கைவளை; மதுபானம்; கிட்டிப்புள். சிமிழ்த் - செப்பு; திமில்; cimiẕ   VI. v. t. tie, fasten, கட்டு; 2. entrap, catch, பிடி. அற்று  - அதுப்போல ; ஆகும் ; அத்தன்மையது முழுப்பொர...

வலியில் நிலைமையான் வல்லுருவம்

குறள் 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்  புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. இல் - il   n. இன்மை 1. Non-existence;இன்மை. (நாலடி. 52.) 2. Death; சாவு (சூடா.)part. (Gram.) A negative sign; ஒர் எதிர்மறையிடைநிலை செய்திலேன். நிலைமை - இயல்பு; வாழ்க்கைநிலை; நிலை; நிலவரம்திண்மை; உறுதி; உண்மை; புகழ்; வீடுபேறு; நிலவுடைமை யான் - தன்மையொருமைப்பெயர்; variyāṉ   s. the 18th of the astrological yogas; 2. an ascetic, வரிடன். வல் - வலிமை; திறமை; மே...

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

குறள் 271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்  ஐந்தும் அகத்தே நகும் [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] பொருள் வஞ்ச  -  தந்திரம், சூது, விரகு; ஏமாற்றம்; மறைவு; நரி மனத்தான்  - மனதுடைய படிற்று  -  படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை ஒழுக்கம் -   நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம். பூதங்கள்  - பூதம் -  pūtam   n. bhūta. 1. The fiveelements of nature. See பஞ்சபூதம். (திவா.)2. The deities presiding over the fiveelements; பஞ்சபூதங்களின் அதிதேவதைகள். ஐம்பூத மன்றே கெடும் (ஆசாரக். 16). 3. Body; உடம்பு.தம்பூத மெண்ணா திகழ்வானேல் (ஆசாரக். 16). 4.Ghost of a deceased person; இறந்தவரின் பேயுருவம். 5. Demon, goblin, malignant spirit, described as dwarfish with huge pot-belly and verysmall legs; பூதகணம். பூதங்காப்பப் பொலிகளந்தழீஇ (புறநா. 369, 17). 6. The second nakṣatra.See பரணி. (பிங்.) 7. Anything big or monstrous;பருத்தது. Colloq. 8. Any livi...

வானுயர் தோற்றம் எவன்செய்யும்

குறள் 272 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வான் -  வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை ; அழகு; வலிமை ; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி. உயர் -  உயர்ச்சி - உயரம்; மேன்மை ஏற்றம், வளர் மேலெழு; மேன்மையுறு; இறுமாப்புறு . தோற்றம் -  காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ் ; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை ; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம் ; மாயை ; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம். எவன்  -  யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். செய்யும் -  செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.. நெஞ்சம் -  மனம், நெஞ்சு; அன்பு தான் -   படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்பட...

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

குறள் 279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன  வினைபடு பாலால் கொளல். [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கணை -  திரட்சி; அம்பு; அம்பின்அலகு; பூரநாள்; வளைதடி, காம்பு; மூங்கில்; சிவிகையின்வளைந்தகொம்பு; கரும்பு; திப்பிலி; ஒலி; ஒருநோய் கணை - தோற்றத்தில் / வடிவில் நேராக இருக்கும் அம்பு. கொடிது   - கொடியது. தீங்கு விளைவிப்பது, கொடுமையானது யாழ் - பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக்கருவி; மிதுனராசி; அசுவினிநாள்; திருவாதிரைநாள்; பண்; ஆந்தை. கோடு -  வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம் யாழ்கோடு - யாழ் என்னும் இசைக் கருவி. இதன் கழுத்து வள...